ad

Thursday, August 27, 2009

தயவு செய்து இத பார்க்க வேணாம்.

ஒரு தலை காதல் ,இருதலை காதல் கேள்விபட்டிருக்கோம், ஆனால் இது "இரு முக காதல்"........ நீ எங்க போனாலும் விட மாட்டேன் என் பார்வை உன்னை எல்லா பக்கமும் துரத்தி வரும்...
யாருகிட்ட உன் வேலைய காட்டுற ! சும்மா விட்டுருவோமா !

சீ சீ ...போதுண்டா ..... என்ன இது ! பன்றி காய்ச்சலின் உச்ச கட்டமோ?




...................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


காதலில் கண்கள் பேசி கொள்வது சகஜம் தானே ! அதுதான் வெளிய வந்து பேச போறாங்க ...




இந்தா உரிய இடத்துக்கு போய் சேரு....


காதலை கண்டு கொண்டோம்...

இவர்தான் "லிபோடிக்" டாக்டர்.



என்னவளை கண்டு கொண்டேன் அவள் இவ்வளவு இனிப்பானவளா!


33 comments:

M.ravi said...

உமது ஆக்கம் நன்றாக உள்ளது.

sakthi said...

arumai prabha

Unknown said...

very nice..im from addalaichenai

சப்ராஸ் அபூ பக்கர் said...

ரொம்பத் தான் பயமுறுத்திட்டீங்க அண்ணே....

Menaga Sathia said...

படங்கள் கலக்கல்!!

க.பாலாசி said...

படங்கள் எல்லாமே அருமை நண்பா... எப்படி இப்படில்லாம்...

Prapa said...

//உமது ஆக்கம் நன்றாக உள்ளது.//

புவேராஜ் வருகைக்கு நன்றிகள்.

Prapa said...

//arumai prabha//

nandri sakthi.

Prapa said...

//very nice..im from addalaichenai//

hai Addalaichenai?..... well
we will meet soon.

Prapa said...

//படங்கள் கலக்கல்!!//

நன்றி அம்மா .....

Prapa said...

//ரொம்பத் தான் பயமுறுத்திட்டீங்க அண்ணே....//

ஸப்ராஸ் இதுக்கெல்லாம் நீங்க பயப்பட்டால்...... ஹீ ஹீ...

Prapa said...

//படங்கள் எல்லாமே அருமை நண்பா... எப்படி இப்படில்லாம்...//

அதெல்லாம் அப்பிடியே தானா வருது பாலு.

சீமான்கனி said...

உங்க படமும் துக்கு போட்டுருக்க Comment 'ஸ் உம் நல்லக்கு...நண்பா....

ilangan said...

wow
சுப்பர் எல்லாம் நீங்க பண்ணினதா

வால்பையன் said...

நல்ல கிராபிக்ஸ்

Prapa said...

// seemangani said...
உங்க படமும் துக்கு போட்டுருக்க Comment 'ஸ் உம் நல்லக்கு...நண்பா....//

ஓகோ அப்பிடியா சங்கதி....

Prapa said...

// ilangan said...
wow
சுப்பர் எல்லாம் நீங்க பண்ணினதா//

ஆமா ஆமா ...என்று பொய் சொல்ல அடியேன் விரும்ப இல்ல ,,,, அந்த புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க.

Prapa said...

// வால்பையன் said...
நல்ல கிராபிக்ஸ்//

ஆமா இல்ல ......

Admin said...

பிரபா நான் பார்க்கவில்லை நீங்க பார்க்கவேண்டாம் என்று சொன்னதால். பார்க்காமலே பின்னூட்டம் போடுறன்.

பாடங்களில் கலக்கல், அசத்தல் எல்லாம் இருப்பதாக பேசிக்கொள்கின்றார்கள்.

நேசமித்ரன் said...

படங்கள் எல்லாமே அருமை
நல்ல கிராபிக்ஸ்

Thanx for sharing prabhu

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க படங்கள், அதற்கு தகுந்த வரிகளும்

கபிலன் said...

படங்கள் கும்ம்...
கமெண்டுகள் நச்ச்...

ஹேமா said...

பிரபா,அழகா இருக்கு படங்கள்.நீஙகளே கிராபிக்ஸ் செய்தீங்களா?

Unknown said...

//இந்தா உரிய இடத்துக்கு போய் சேரு....//
ஓ... அப்ப எங்கயோ இருந்து களவெடுத்திற்று வந்தாரோ???!!!

நல்ல அழகான படங்கள்.

Prapa said...

// சந்ரு said...
பிரபா நான் பார்க்கவில்லை நீங்க பார்க்கவேண்டாம் என்று சொன்னதால். பார்க்காமலே பின்னூட்டம் போடுறன்.

பாடங்களில் கலக்கல், அசத்தல் எல்லாம் இருப்பதாக பேசிக்கொள்கின்றார்கள்.//

ஓகோ கேளம்பிடானையா நம்ம பிள்ளை.............

Prapa said...

// நேசமித்ரன் said...
படங்கள் எல்லாமே அருமை
நல்ல கிராபிக்ஸ்

Thanx for sharing prabhu//

வருகைக்கு நன்றிகள் அடிக்கடி உற்சாக படுத்த வாங்க...

Prapa said...

// யாத்ரா said...
ரொம்ப நல்லா இருக்குங்க படங்கள், அதற்கு தகுந்த வரிகளும்//

பிடித்திருந்தால் santhosam .....

Prapa said...

// கபிலன் said...
படங்கள் கும்ம்...
கமெண்டுகள் நச்ச்...//


நன்றி kapilan .....

Prapa said...

// ஹேமா said...
பிரபா,அழகா இருக்கு படங்கள்.நீஙகளே கிராபிக்ஸ் செய்தீங்களா?//

இல்ல hemaa suddathu , yaarukkiddayum சொல்ல venaam.

Prapa said...

// கனககோபி said...
//இந்தா உரிய இடத்துக்கு போய் சேரு....//
ஓ... அப்ப எங்கயோ இருந்து களவெடுத்திற்று வந்தாரோ???!!!

நல்ல அழகான படங்கள்.//

நன்றிங்கோ........

சீமான்கனி said...

ஒரு நிமிஷம் இந்த பக்கம் வந்துட்டு போங்க
http://ganifriends.blogspot.com/2009/08/blog-post_30.html

Prapa said...

// seemangani said...
ஒரு நிமிஷம் இந்த பக்கம் வந்துட்டு போங்க
http://ganifriends.blogspot.com/2009/08/blog-post_30.html//

வந்துட்டேன் ..............

Anonymous said...

No matter what others say, I think it is still interesting and useful maybe necessary to improve some minor things