ad

Thursday, September 24, 2009

எதிரிக்கும் இப்படி நடக்ககூடாது ...!


பிறகு என்னங்க சொல்றது கடைசியாக ஒரு பதிவிட்டது செப்டம்பர் மாதம் 11 இல்....

அதற்கு பின் நிறைய விடயங்கள் பதிவிட தாயாராக இருக்கிறது ,அது மட்டுமில்லாமல் நிறைய நண்பர்கள் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள் , அவர்களின் அழைப்பை ஏற்று பதிவிடவில்லை ,அதே போல நண்பர்களின் பதிவுகளுக்கு கருத்துரைகள் தெரிவிக்க முடியவில்லை...

இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள்....

ஏன் ?..ஏன்...ஏன்...? ......

என்று கேட்டால் உங்களுக்கு சிரிப்பு வரும்!

அது ஒன்டுமில்லீங்க கொஞ்ச நாளாக எனது "கி போர்டு " காணாமல் போய் விட்டது !!!!! இதனால் பதிவுகளை டைப் பண்ண முடியவில்லை....

கணனியில் அதிக நேரம் செலவழிப்பதை தடுக்க என் நண்பர்களால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைதான் இது !


இப்ப சொல்லுங்க என்மேலே ஏதாவது பிழை இருக்கா? இல்லைதானே !

இப்பதான் கண்டுபிடித்தேன் ( யாருக்கிட்ட...)

இனிமேல் வழமைபோல நம்ம மொக்கைகள் தொடர்ந்து துரத்தும் உங்களை.

24 comments:

யோ வாய்ஸ் (யோகா) said...

எப்படி நடக்க கூடாது, ஒன்றையுமே காணோமே?

பிரபா said...

இப்ப ஓகே யா

ஹேமா said...

என்ன பிரபா இதெல்லாம் ஒரு விஷயமா.ம்ம்ம்...ஏதாச்சும் எழுதுங்கோ.

யோ வாய்ஸ் (யோகா) said...

இப்ப ஓக்கேதான் நான் என்னமோ என நினைத்து கொண்டு வந்தால்...

பிரபா said...

// ஹேமா said...
என்ன பிரபா இதெல்லாம் ஒரு விஷயமா.ம்ம்ம்...ஏதாச்சும் எழுதுங்கோ.//


இல்ல ஹேமா எதோ எங்களால முடிஞ்சது....

பிரபா said...

//
யோ வாய்ஸ் (யோகா) said...
இப்ப ஓக்கேதான் நான் என்னமோ என நினைத்து கொண்டு வந்தால்...//

பெரிய மொக்கையாக இருக்கா?
பரவாயில்ல கொஞ்சம் சமாளிச்சு கொள்ளுங்க....பிறகு வரும்.

SanjaiGandhi said...

தோடா.....

நாஞ்சில் பிரதாப் said...

இதெல்லாம் ஒரு மேட்டரா...எங்களுக்கெல்லாம் கூகுள் அக்கவுண்டையே காணாமல் பண்ணிறாய்ங்க...எத்தனை தடவைதான் அக்கவுண்ட் ஓப்பன் பிளாக் ஆரம்பிக்கிறது... முடியல.

எழுதுங்க தல...நீங்க ஏன் பயப்படும் ...நாங்கல்ல பயப்படனும்

வால்பையன் said...

கீ போர்டை தொலைச்சு நின்ன மொத ஆளு நீ தான் நண்பா!

Sinthu said...

உங்களுக்கு இவ்வளவு நல்ல நண்பர்களா? கீ போர்டு ஐயும் வாடகைக்கு எடுக்கலாம் என்றால் எவ்வளவு நல்லது, இல்லையா அண்ணா....

யாழினி said...

அஹா இப்படி எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா? :))

வாய்ப்பாடி குமார் said...

அதான ! வாங்க பழகலாமுன்னு சொன்னீங்க . அப்புறமா பாத்த ஆளைக்காணோம். இதுதான் சேதியா!

பிரபா said...

// SanjaiGandhi said...
தோடா.....//

என்ன பண்றது மன்னித்து விட்டுருங்க..... விட்டுருங்க...

பிரபா said...

// நாஞ்சில் பிரதாப் said...
இதெல்லாம் ஒரு மேட்டரா...எங்களுக்கெல்லாம் கூகுள் அக்கவுண்டையே காணாமல் பண்ணிறாய்ங்க...எத்தனை தடவைதான் அக்கவுண்ட் ஓப்பன் பிளாக் ஆரம்பிக்கிறது... முடியல.

எழுதுங்க தல...நீங்க ஏன் பயப்படும் ...நாங்கல்ல பயப்படனும்//

ஆஹா சொல்லவே இல்ல ,, வருகைக்கு ரொம்ப நன்றி.

பிரபா said...

// வால்பையன் said...
கீ போர்டை தொலைச்சு நின்ன மொத ஆளு நீ தான் நண்பா!
//

இதுக்கு ஏதாவது சாதனை புத்தகத்தில் இடமிருக்குமா சகா ???

பிரபா said...

//
Sinthu said...
உங்களுக்கு இவ்வளவு நல்ல நண்பர்களா? கீ போர்டு ஐயும் வாடகைக்கு எடுக்கலாம் என்றால் எவ்வளவு நல்லது, இல்லையா அண்ணா....
///

இருந்தால் சொல்லுங்க சிந்து நிறைய தேவை படும் போல இருக்கு .

பிரபா said...

// யாழினி said...
அஹா இப்படி எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா? :))
//

பாருங்க யாழினி...
இவங்க அட்டகாசத்துக்கு அளவே இல்லாமல் போயிடுத்து

பிரபா said...

// வாய்ப்பாடி குமார் said...
அதான ! வாங்க பழகலாமுன்னு சொன்னீங்க . அப்புறமா பாத்த ஆளைக்காணோம். இதுதான் சேதியா!//

ஆமாங்க பாருங்க..... இப்ப சொல்லுங்க யாருக்காவது இப்படி நடக்கலாமா?

இறக்குவானை நிர்ஷன் said...

தொடர்ந்து எழுதுங்கோ.

பிரபா said...

//இறக்குவானை நிர்ஷன் said...
தொடர்ந்து எழுதுங்கோ.//


நிச்சயமாக நிர்ஷன்.... உங்க ஒத்துளைப்புக்களோடு தொடரும்.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

அடுத்த பதிவையாவது ஒழுங்கா எழுதிடுவீங்க தானே

கீபோர்ட்டை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்

Hisham Mohamed - هشام said...

ஐயையோ... திரும்பியுமா!

பிரபா said...

//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
அடுத்த பதிவையாவது ஒழுங்கா எழுதிடுவீங்க தானே

கீபோர்ட்டை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்//

போலீஸ் காவல் போட்டிருக்கு .....
அத்தோடு வருகைக்கு ரொம்ப நன்றி ,அடிக்கடி வாங்க...

பிரபா said...

// Hisham Mohamed - هشام said...
ஐயையோ... திரும்பியுமா!//


ஆமா சார், நம்மை சுற்றி சுற்றி இருக்கிரவங்கெல்லாம் ரொம்ப தங்கமான வங்கதானே.............