ad

Monday, August 24, 2009

புல்லரிக்குதையா......உங்க பாசம் .

"எங்கேயும் எப்போதும் எல்லாராலும் போற்றப்படுகின்ற நட்பு "..............
உண்மயான நட்பென்றால் என்ன??? அறிவோம் வாங்க....
======================================
நாட்டை காப்பது போல் உன்னையும் காப்பேன் ,ஆனால் தயவு செய்து பாக்கெட் இனுள் "சூ" போயிடாத!!!!!!!!
இந்த உலகத்தில எவ்வளவோ பார்த்த தாங்கிட்டன் , இப்ப நீயும் ,,,, கடைசிவரைக்கும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான், ஆனால் தயவு செய்து இடையில் இறங்கி ஓடாத , போலீஸ் காரன் பிடிசிருவான்.
முத்துக்கு பின்னால் குத்தும் நண்பர்களை ,அவர்ளுக்கு தெரியாமல் குத்த வைக்க தான் உன்னை இங்கே வைத்திருக்கிறேன். கவனம், என் காதை கடிக்காதே!!

இந்த பயணத்தில் இனி என்ன நடந்திடுமோ ? எதிகாலம் தெரிந்திடுமோ!
மறக்காமல் ஹெல்மெட் போட்டுக்கோ ராஜா , ஏன்னா உனக்கு தெரியாதே இந்த பைக் ல சரியா brake பிடிக்காது!!!!

உச்சி உச்சி உச்சி...... நான் ஏறப்போரன் உச்சி , 'நேரத்துக்கு சரியா குதிச்சுக்கோ ராஜா .... இல்லன்ன நான் பொறுப்பில்ல.


உனெக்கென்ன நீ பொய் சேந்துட்டாய் இவனுகிட்ட அகப்பட்டது நானல்லவோ !!!!! (நீ ஈராக்கில், நான் எங்கேயோ தெரியாது)

உங்கள நாங்க தனியா விட்டுருவோமா ? நாங்க படுரதேல்லாம் நீங்களும் படவேணும் வாங்க....... போய் வருவோம்.புத்தம் புதியதடா கொடுத்த முத்தம்....

34 comments:

Mrs.Menagasathia said...

படங்கள் சூப்பர் பிரபா!!இனி அடிக்கடி வருவேன்.ஒட்டும் போட்டாச்சு!!

க. பாலாஜி said...

அருமையாக இருக்கிறது நண்பா...படங்களும், அதற்கான தங்களின் விளக்கமும் மிகவும் அருமை....


//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

இதை தங்களுக்கும் ஞாபகப்படுத்துகிறேன்...

பிரபா said...

//படங்கள் சூப்பர் பிரபா!!இனி அடிக்கடி வருவேன்.ஒட்டும் போட்டாச்சு!!//

mrs.menagasathiya

வருகைக்கு ரொம்ப நன்றி , அடிக்கடி வாங்க அனுமதி இலவசம்.

பிரபா said...

//அருமையாக இருக்கிறது நண்பா...படங்களும், அதற்கான தங்களின் விளக்கமும் மிகவும் அருமை....//

என்னருமை நண்பா பாலாஜி இப்ப புரிஞ்சுடுத்து .... வரேன்.

சந்ரு said...

தம்பி பிரபா ரொம்பவே அசத்திட்டிங்க....

படங்களும் விளக்கங்களும் அருமை பிரபா... எல்லா படங்களுமே நன்றியுள்ள படங்கள்தான்.

குட்டி பிரபு said...

very funny.

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

வேந்தன் said...

:))))

R.V.Raj said...

நன்றாக இருக்கிறது பிரபா அண்ணா . உங்க வீட்டு நாயை எங்கு வைத்திருக்கிங்கள்? கூட்டிலதானே அதுவும் ம்ம்ம்ம்ம்ம் வீட்டுக்கு வெளியில்??

பிரபா said...

//தம்பி பிரபா ரொம்பவே அசத்திட்டிங்க.... //

அண்ணா வாங்க ,வாங்க அண்ணா ,,,,வந்திடீங்களா,சுகமா?

பிரபா said...

//very funny.//

is it? thanks .... prabhu.

பிரபா said...

//நல்லாயிருக்கு!//

என்ன தல ஒத்த வார்த்தையில் அசத்திபுட்டீங்க....

பிரபா said...

வேந்தரே வருகைக்கு ரொம்ப நன்றிங்கோ.....
அடிக்கடி வாங்க....

பிரபா said...

//நன்றாக இருக்கிறது பிரபா அண்ணா . உங்க வீட்டு நாயை எங்கு வைத்திருக்கிங்கள்? கூட்டிலதானே அதுவும் ம்ம்ம்ம்ம்ம் வீட்டுக்கு வெளியில்??///

தம்பி ராஜ் ,வேணாம் வலிக்குது ,எவ்வளவு காலத்துக்கு தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.

முதல் தடவையாக வந்திருக்கிறீங்க ஏதாவது குடிக்கிறீங்களா??

வழிப்போக்கன் said...

ஹலோ பாஸ்...
வலையுலகில் நிறைய தளங்கள் உள்ளன.. நீங்க தான் நானும் இருக்கேன்னு சொல்லனும்.. நானா கண்டுபிடிக்க நானென்ன போலீஸ் ஆப்ஃபீசர் விஜயகாந்தா???
:)))

படம் கலக்கல்..
நம்ம பக்கமும் வந்து போங்க...

பிரபா said...

//ஹலோ பாஸ்...
வலையுலகில் நிறைய தளங்கள் உள்ளன.. நீங்க தான் நானும் இருக்கேன்னு சொல்லனும்.. நானா கண்டுபிடிக்க நானென்ன போலீஸ் ஆப்ஃபீசர் விஜயகாந்தா???
:)))//

athuthaan solliddamilla ,vanthiddeenga nanringa....

கானா பிரபா said...

கலக்கல் பிரபா ;) எனக்கு நானே சொல்லிக் கொள்வது போல . உங்கள் பதிவுகளை புறக்கணிப்பதில்லை அடிக்கடி வருவேன் ;)

தண்டோரா ...... said...

ரசித்தேன் நண்பா..அடிக்கடி வருகிறேன்..

மகேஷ் said...

Boss, comments are nice.

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

en kitta poi karuthu kekureengale?

ஹர்ஷினி அம்மா said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

நானும் வந்தாச்சு.... இன்னும் அடிக்கடி வரேன்.:-)

துபாய் ராஜா said...

படங்கள் அனைத்தும் பட்டையை கெளப்புது.வாசகங்களும் அருமை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்.. நல்லா இருக்குங்க.. அதனால இன்னிலேருந்து உங்கள விடாம தொரத்தலாமுனு இருக்கேன்.

பிரபா said...

//கலக்கல் பிரபா ;) எனக்கு நானே சொல்லிக் கொள்வது போல . உங்கள் பதிவுகளை புறக்கணிப்பதில்லை அடிக்கடி வருவேன் //

அடிக்கடி வருவதோடு அவதானிக்கின்ற பிழைகளையும் கட்டாயம் சொல்லுங்க ,அத்தோடு வானொலிக்காக நிறைய விசயங்களை கேட்க வேண்டி இருக்கிறது,பிறகு கேட்கிறேன், வருகைக்கு நன்றி.

பிரபா said...

//ரசித்தேன் நண்பா..அடிக்கடி வருகிறேன்..//

வருவதோடு எல்லோருக்கு "அடிச்சு" சொல்லுங்க.....

பிரபா said...

//en kitta poi karuthu kekureengale//

இல்ல மகேஷ் உங்க கருத்துக்களும் கட்டாயம் வரவேற்கப்படும்...

பிரபா said...

//நானும் வந்தாச்சு.... இன்னும் அடிக்கடி வரேன்.:-)//

அடிக்கடி வந்து உற்சாக படுத்துங்க அம்மா .

பிரபா said...

//படங்கள் அனைத்தும் பட்டையை கெளப்புது.வாசகங்களும் அருமை.//

வாங்க ராஜா, அடிக்கடி வாங்க நிறைய கடி இருக்கு.

பிரபா said...

//ம்ம்ம்ம்.. நல்லா இருக்குங்க.. அதனால இன்னிலேருந்து உங்கள விடாம தொரத்தலாமுனு இருக்கேன்.//

ராசா குமாரன்.... இதுக்கென்னையா குறை....!!!!

பாசகி said...

நல்லாருக்குங்க ஜி

seemangani said...

//இந்த உலகத்தில எவ்வளவோ பார்த்த தாங்கிட்டன் , இப்ப நீயும் ,,,, கடைசிவரைக்கும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான், ஆனால் தயவு செய்து இடையில் இறங்கி ஓடாத , போலீஸ் காரன் பிடிசிருவான்.//

ஹா....ஹி.......நல்லக்கு....

பிரபா said...

//நல்லாருக்குங்க ஜி//

வாங்க 'பாச"கி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ...

பிரபா said...

//ஹா....ஹி.......நல்லக்கு....//


சீமங்கனி வந்துட்டீங்களா வாங்க...

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

மனைவியுடன் சேர்ந்து ரசித்த பொக்கிஷம். வாழ்த்துக்கள்

venkat said...

அட்டகாசம் அசத்துங்க...