ad

Sunday, July 12, 2009

எது சுத்தமானது??/


இங்கிலாந்தின் பெரும் தலைவரான செர்சிலும் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிரிஷ்ணனும் ஒரு விருந்துக்கு சென்றார்களாம் ,

வழமைபோல சேர்சில் கரண்டியால் சாப்பிடத்தொடங்கினார் ,

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களோ தனது கைகளை சுத்தமாக் கழுவிய பின்னர் சாப்பிடதொடங்கியிருக்கிறார்....

இத்தனை அவதானித்த சேர்சில் " என்ன இது???.... இப்படியா சாப்பிடுகிறீர்கள் !!!

கரண்டியால் சாப்பிடுவதுதானே சிறந்தது மட்டுமல்லாது சுகாதாரமானது , கையால் சாப்பிடுவது தவறு " என்றிருக்கிறார்.

இதைகேட்டு சாப்பிட்டு முடித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் புன்சிரிப்புடன் செர்சிலிடம் " உலகத்திலே கையால் சாப்பிடுவதுதான் சுத்தமானது ,காரணம் ,இதை வேறு யாரும் உபயோகிக்க முடியாதே ".....என்றாராம் .
இதைகேட்ட செர்சிலும் பதிலுக்கு புன்னகை செய்தாராம்.

நீங்க சொல்லுங்க எது சுத்தமானது ???????????


2 comments:

Admin said...

என்ன பிரபா இது. எங்களுக்கு சாப்பாடு சுத்தமா இருந்தால் போதும்..... நம்ம கை சும்மா இருக்குமா..... கை சுத்தமா இருக்கு என்றது முக்கியம் இல்லையே.....நல்லா ஒரு பிடி பிடிச்சிட்டா போச்சு....

Prapa said...

full கட்டு கட்டுறதிலே குறியா இருக்கிறாங்கப்பா....