ad

Monday, May 3, 2010

வாழ்க தமிழ்..!!!!!!!

T-Shirt வாசகங்கள் பலது மனசை அள்ளும், ஆனால் எந்த T-shirt லயும்  தமிழ்ல எழுதுறதில்லையே...........



ஒரு தமிழனா வெந்து நொந்து யோசிச்சதுல இதோ சில தமிழ்  T-Shirt வாசகங்கள் .

1- சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு ...!
2- பெண்களை தாயாக மதிப்பவன், உன்னைத்தவிர...!
3-நானும் தமிழன் தான் தெலுங்கு பிகரை பார்க்கும் வரை...!
4-இந்த பூனையும் பீர் குடிக்கும், நீ வாங்கித்தந்தால்...!
5- இங்க என்ன பார்வை..?
6- அவனா நீ..?
7-ஐய , ஜொள்ளு வடியுது, துடைச்சுக்கோ..!
8-மனித வெடிகுண்டு எண் 666....!

இது போன்ற நல்ல வாசகங்கள் பாராட்டத்தக்கவை  , நீங்களும் முயற்சித்து  இந்த 'மொக்கை' பணியில் கலந்து கொள்ளுங்கள்.
(சிரம பட்டு சிந்தித்த நண்பருக்கு நன்றி).

10 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

நல்ல முயற்சி...

நகைச்சுவையான பதிவாக இருந்தாலும் சிந்திக்க வைக்கின்றது ஏன் தமிழில் எழுதுவதில்லை என....

தொடருங்கள் வாழ்த்துக்கள்

தமிழை உயிரோடு சுமக்கும் எமக்கு தமிழ் வாசகங்களை ஆடையாக அணிந்து கொள்வதும் பெருமையே!

ஜெய்லானி said...

ஏன் இப்பல்லாம் எழுதுவதில்லை.

seemangani said...

அதிஷா என்ற பதிவர் இதை பற்றி ஒரு பெரிய கட்டுரையே எழுதி இருக்கார் பிரபா...நடத்துங்க...ஏன் ரெம்ப நாளா ஆளைகாணோம்??

அக்பர் said...

கலக்கல் பிரபா.

தொடர்ந்து எழுதுங்க.

பிரபா said...

//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
நல்ல முயற்சி...

நகைச்சுவையான பதிவாக இருந்தாலும் சிந்திக்க வைக்கின்றது ஏன் தமிழில் எழுதுவதில்லை என....

தொடருங்கள் வாழ்த்துக்கள்

தமிழை உயிரோடு சுமக்கும் எமக்கு தமிழ் வாசகங்களை ஆடையாக அணிந்து கொள்வதும் பெருமையே!//


நிச்சயமாக சரியா சொன்னீங்க..

பிரபா said...

// ஜெய்லானி said...
ஏன் இப்பல்லாம் எழுதுவதில்லை.
///

நேரத்தை எடுத்துகொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது,,,இனி தொடர்ந்து வரலாம், நீங்களும் அடிக்கடி வாங்க..

பிரபா said...

//seemangani said...
அதிஷா என்ற பதிவர் இதை பற்றி ஒரு பெரிய கட்டுரையே எழுதி இருக்கார் பிரபா...நடத்துங்க...ஏன் ரெம்ப நாளா ஆளைகாணோம்??
//

ஒ அப்பிடியா/ அதிசா எதையுமே விட்டு வைக்கலையா?
இனி வரலாம்..

பிரபா said...

//அக்பர் said...
கலக்கல் பிரபா.

தொடர்ந்து எழுதுங்க.
//

ரொம்ப நன்றி சார்.... அடிக்கடி வாங்க..

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

பிரபா said...

ஐயோ ஐயோ............இன்னுமொரு ஆஸ்கார்...............நன்றிங்கோ........
இதோ பறந்து வருகிறேன்..........