ad

Friday, June 4, 2010

நான் அவனே தான்...

நீண்ட நாட்களுக்கு பிறகு வரும்போது இப்படிதான் சொல்லிக்கொண்டு வரவேணும் ......


எதை பற்றி பதிவிடுறது எண்டு ஒண்ணுமே புரியல,,, அதே நேரம் நம்ம Rank  பிச்சுக்கிட்டு பின்னுக்கு போறத நினைச்சா பயமா வேற இருக்கு! இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் பதிவிடுற பதிவர்கள நினைச்சா பொறாமையா இருக்கு.....சாமிகளா எப்பிடி ஐயா உங்களால மட்டும் வெளுத்து கட்ட முடியுது? எங்களுக்கும் ஏதாவது ஐடியா தரலாமே!!!

சரி சொல்ல வந்தத சொல்ல போறான்,,, அது ஒன்னுமில்லங்க நம்ம சகோதரர் லோஷனுக்கு நாளைக்கு பிறந்த நாள் அவருக்கு நீங்க எல்லோருமே வாழ்த்து சொல்லுவீங்க அது எனக்கு தெரியும். இனி என்ன அவர் தர போற பிறந்த நாள் விருந்துலையும் கலந்துட்டு போறதுதானே ,,,
வாங்க வெக்கப்படாமல் ,,,வாங்க.
 நம்ம லோஷன் தானே, அவரு நம்ம வீட்டு பிள்ள வாங்க......
இப்பவே உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் எண்டு கேட்டு வர சொன்னார் அதுதான் அவசரமா இந்த பதிவு, உங்களுக்கு என்ன பிடிக்கும் எண்டு சொல்லிட்டு போங்க, நீங்க எங்க இருந்தாலும் வந்து சேரும், இல்லையா லோஷன் அண்ணா??????

5 comments:

SShathiesh-சதீஷ். said...

நானும் வாழ்த்து சொல்கின்றேன். தாத்தா.

soundar said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ரோமியோவின் பக்கம் said...

இனிய வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா.......

ஜெய்லானி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

seemangani said...

வாழ்த்துக்கள் லோஷன் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

எல்லா ஊர்லயும் எல்லா நாட்டுலையும் பார்ட்டி வைபிங்களா..???