"SShathiesh said...
உங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்."..............
காதல்.-
Before Marriage
She: Do you want me to leave?
He: NO! Don't even think about it.She: Do you love me?
He: Of course! Over and over!
She: Have you ever cheated on me?
He: NO! Why are you even asking?
She: Will you kiss me?
He: Every chance I get!
She: Will you hit me?
He: Are you crazy! I'm not that kind of person!
She: Can I trust you?
He: Yes.
She: Darling!
Simply read from bottom to top.
எமது கண்ணுக்கும் மனதுக்கும் இதம் சேர்கின்ற விசயங்களை அழகானவை என்று சொல்லலாமா? இருக்கலாம். சின்ன வயசிலிருந்து எனக்கு இயற்கையின் மேல் ஓர் அலாதி பிரியம் எனவே தான் கீழே உள்ளவைகளையும் நான் அழகானவை பட்டியலில் சேர்த்துள்ளேன்....
கடவுள் .............
கடவுள் "நம்பிக்கை" இருக்குதோ இல்லையோ அடியேன் காலையில் இவரிடமிருந்து விலகியிருப்பதே இல்லை.....ஆனால் இவர் எப்போதும் நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதில் கெட்டிக்காரர் ஆனால் இப்போதெல்லாம் இவர் ரொம்ப புசியாகி விட்டாரோ என்னவோ தெரியவில்லை , தீர்ப்புகள் வழங்குவதற்கு கால தாமத மாகிறது .சிலவேளைகளில் "நின்று" வழங்குவாரோ தெரியவில்லை....ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.
கடவுளிடத்தில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம் ,ஆனால் "கடவுள்" மனிதனிடத்தில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை, என்ற தத்துவத்தை உணர்த்திக்கொண்டே ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகில் பிறக்கிறது "
பணம்....
காசேதான் கடவுளப்பா ,அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா.....இதுக்கு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு......
அளவாய் வைத்துக்கொண்டால் அழகாய் இருக்கும் அளவுக்கு மீறினால் அவஸ்தையாய் இருக்கும்.
ஓகே ஓகே.... ஏதோ நம்மால் முடிந்தளவுக்கு தந்திருக்கிறோம் இனி.....நான் மாட்டிக்கொண்டது போல , மாட்டி விடுவது இவர்களை . ( பயப்படாதீங்க இதுதான் தொடர் பதிவு விதி முறை).
வந்து தொடருங்கள்......
ஞாபகம் இருக்கட்டும் காதல்,அழகு, கடவுள் ,.பணம் .
12 comments:
காதல்.-
"காதல் ஒரு
எளிமையான பாடம்தான்
ஆனால் அதில் - பல பேர்
தோற்று போகிறார்கள்."
இது ஒரு கவிஞனின் பார்வையில் //
மிகச்சரிதான் !!
ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.///
நல்ல பாலிஸி!
எப்படி எல்லாம் பண்றீங்கப்பா.... தாங்க முடியல்ல..
நன்றி பிரபா...நேரம் கிடைக்கும் பட்சத்தில் பதிவிடுகிறேன் (இப்பவே 3 தொடர் pending ல்)
நன்றி பிரபா,
என் வலைப்பூவை நோட்டமிட்டதிற்கு நன்றி. கடவுள் பற்றிய உங்கள் கோணம் மிக அருமை.
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com
// தேவன் மாயம் said...
ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.///
நல்ல பாலிஸி!
எல்லாமே உங்க கிட்ட கற்றுக்கொண்டதுதான்..........
// Sinthu said...
எப்படி எல்லாம் பண்றீங்கப்பா.... தாங்க முடியல்ல..//
எங்களுக்கும் முடியலதான் சிந்து என்ன பண்றது..............
//
’டொன்’ லீ said...
நன்றி பிரபா...நேரம் கிடைக்கும் பட்சத்தில் பதிவிடுகிறேன் (இப்பவே 3 தொடர் pending ல்)//
ஓகே, நேரம் இருக்கும் போது தொடருங்கள்.....
// Ashwinji said...
நன்றி பிரபா,
என் வலைப்பூவை நோட்டமிட்டதிற்கு நன்றி. கடவுள் பற்றிய உங்கள் கோணம் மிக அருமை.
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com
வருகைக்கு நன்றி, நோட்டம் இல்ல அடிக்கடி அவதானிப்போம்......
ரைட்டு!
என்னத்தை சொல்றது என்று தலைப்பிட்டுவிட்டு
நிறைய சொல்லி இருக்கிறீங்களே, இது நியாயமா?
// Sinthu said...
என்னத்தை சொல்றது என்று தலைப்பிட்டுவிட்டு
நிறைய சொல்லி இருக்கிறீங்களே, இது நியாயமா?//
எதோ சிந்தையில் உதித்தத சொன்னோமில்ல....
Post a Comment