ad

Monday, June 22, 2009

வாழ்க்கை சமன்பாடு


A=X+Y+Z

X=வேலை
Y=விளையாட்டு
Z=வாயை மூடிகொள்

A=வெற்றி

-ஐன்ஸ்டீன் சொன்னது -

5 comments:

பூச்சரம் said...

பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..

வால்பையன் said...

காதலுக்கு இடமில்லையா அல்லது அது விளையாட்டில் சேருமா?

ஹிஹிஹி

சப்ராஸ் அபூ பக்கர் said...

பிரபா, நல்லா இருந்தது.....ஆனா அடிக்கடி வரமாட்டீங்களே.... ஏன்????

வாழ்த்துக்கள்...... தொடருங்கள்.......

Sinthu said...

சத்தியமாகப் புரியல்ல....

இரசிகை said...

comment pass seiyava?

z i follow seiya va..

irunthaalum azhagunga!