ad
Sunday, May 24, 2009
'நச்'என்று ஒரு பதில் .....
சுவாமி விவேகானந்தர் அதிகமாக பிரபலமடையாத காலத்தில் ,
தென்னிந்தியாவில் ரயில வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்த வேளையில் , அந்த பெட்டியில் இருந்த வெள்ளைக்கார போர் வீரர்கள் துறவிகளை பற்றி படு கேவலமாக பேசிக்கொண்டிருந்தார்களாம் அதற்கு விவேகானந்தர் மறுத்து எதுவுமே பேசவில்லையாம் .
பிறகு கொஞ்சம் தூர ரயில் பிரயாணத்தின் போது சேலம் ஸ்டேஷன் இல் விவேகானந்தர் அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் பேசுவதைப்பார்த்து வியப்படைந்த சிப்பாய்கள் ரயில் புறப்பட்டதும் 'உங்களுக்கு நன்றாக ஆங்கிலம் தெரிகிறதே அப்படியிருந்தும் நாங்கள் கூறிய கருத்துக்கள் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை ' என்று கேட்டார்களாம் .
அதற்கு விவேகனந்தர் "நான் முட்டாள்களை சந்திப்பது இது முதற்தடவையல்ல" என்று பதிலளித்தாராம் .
இதைதான் சொல்றது "நச்"..........
அதற்குபிறகு சிப்பாய்களின் முகம் என்ன ஆயிருக்கும் என அடியேன் சொல்ல தேவையில்லை .
சில அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்
"முட்டாள்களை சமாளிக்க இலகுவான வழி மௌனமாக இருப்பதுதான் " என்பதையும் இந்த இடத்தில் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் .
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
'நச்'என்று ஒரு பதிவு..
வாழ்த்துக்கள்! அறிவாளியை பற்றி
எழுதியமைக்கு...
நம்ம பக்கமும் வாங்க..
நிச்சயமாக வரலாமே கலையரசன், இப்போ வருகைக்கு நன்றி.
ஒரு துறவி இப்படி சொல்லியிருப்பாரா?
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
நன்றி
தமிழ்ர்ஸ்
Post a Comment