( யுவராஜ் சிங்க செல்லமா அப்பிடிதான்
அழைபோமுல்ல........ டெங்கு காய்ச்சலாமே ....
இந்திய ரசிகர்:- அட சீ யுவிய்கு இப்பிடி ஆச்சே
நல்லா விளையாடுற பிள்ளையாச்சே ,
இப்ப காய்ச்சல் வந்து படுத்து கிடக்குறானே...
இலங்கை ரசிகர் :- விடுங்க அண்ண விடுங்க ,,
மைதானத்துல போய் ரெஸ்ட் எடுக்கிறத விட
பெட் ல ரெஸ்ட் எடுக்கட்டுமே .. ( ஹீ ஹீ ).
இந்திய ரசிகர்:- இன்னைக்கு எப்பிடியும் போட்டியில
ஜெயிச்சாகனும் இல்லன்ன எங்களுக்கு முதல்
எங்க மானம் கப்பல் ஏறிடும்.
இலங்கை ரசிகர் :- நாங்க மட்டும் என்ன??
சும்மாவா விட்டுடுவோமா... பார்க்கலாம்.
இந்திய ரசிகர்:- எல்லாம் சரி இந்த டாஸ் தானே பயமா இருக்குது,
யாருக்கு விழ போகுதோ...........
டோஸ் ல ஜெயிச்சா முதல் ல பட்டிங் செய்யலாம்.......
நேரம் :- பி.ப.2.30 ( தம்புள்ள கிரிக்கெட் மைதானம் ) - Toss
Comm:- Srilanka won the toss and elected to bat first.
இலங்கை ரசிகர் :- ஹீ ஹீ இப்ப என்ன பன்னுவீவ்க இப்ப என்ன பண்ணுவீங்க
Sl won the toss and batting 1st.. Yuvi is down with Dengu.. Now MSD is down with Dingu after the toss? ஹீ ஹீ ஹீ.
போட்டி முடிவடைந்த பின்னர் .....
என்றெல்லாம் பேசினீங்களே உங்க சங்காவுக்கு
இப்ப நாங்க ஊதிட்டமுல்ல சங்கு ...
இலங்கை ரசிகர் :- அதுதாங்க சரி ஏனென்னா..................
இன்னைக்கு உங்க சேவாக் தாங்க கிங்கு.
போய் கடைசி பந்தை வீசிருக்கலாமே ...
நோ போல் போடுறாங்களாம் நோ போல்.....
பார்த்தீங்கல்ல எப்பிடி போட்டாலும்
விரட்டி விரட்டி அடிப்போம்....
இலங்கை ரசிகர் :-நம்ம பசங்க எதை செய்தாலும் கொஞ்சம்
பெரிசா செய்துதான் பழக்கம் அதுதான்
இந்த நோ போலும் கொஞ்சம்
பெரிசா போய்விட்டது போல இருக்கு .. ஹீ ஹீ
இந்திய ரசிகர்:- ஹீ ஹீ... இதில மட்டும் தான பெரிசா செய்வாங்களா
இல்ல துடுப்புகளையும் பெரிசா அகலமா செய்வாங்களா... ??
இலங்கை ரசிகர்:- தேவை பட்ட நாங்க விக்கெட்டுகளையும்
பெரிசாக்குவம், பந்தையும் பெரிசாக்குவம்..
( நாலு பேருக்கு நல்லது நடந்தால் எதுவும் தப்பில்ல...))
இந்திய ரசிகர்:- அது சரி இப்ப எதுக்குங்க இந்த மல்லு கட்டுறீங்க
நீங்க இறுதி போட்டிக்கு வந்தும் தோற்க தானே போறீங்க..??
முடிவ வச்சு சின்ன புள்ள தனமா பேசப்படாது ....
ஓவர் நினைப்பு சரிவராது ... பார்க்கலாம் பார்க்கலாம்
இறுதி போட்டியில யாரு ஜெயிக்கிறது என்னு....
இந்திய ரசிகர்:- நீங்க நிச்சயமா ஜெயிக்க போறதில்ல ,
ஏனென்னா நீங்க இறுதி போட்டிக்கே வர போறதில்லையே....
ரிங் ரிங் ரிங் ரிங் ரிங் ரிங் .....................
அட சீ இந்த நேரத்துலையா இந்த அலாரம் அடிக்குறது!!!! கடைசி வரைக்கும் என்ன பேசியிருபாங்க என்னு தெரியாமலே போயிட்டுதே..... ( நேற்று இரவு இலங்கை இந்திய அணிகளின் போட்டி முடிவடைந்த பின்னர் தூங்கிய பிறகு நான் கண்ட கனவு தான் இது...)
16 comments:
நல்லாயிருக்கு
// வால்பையன் said...
நல்லாயிருக்கு///
நன்றிங்கோ..நீண்ட நாட்களுக்கு பிறகு தல....
நோபால் போட்டது அநியாயம்!
இலங்கை ரசிகர் :-நம்ம பசங்க எதை செய்தாலும் கொஞ்சம்
பெரிசா செய்துதான் பழக்கம் அதுதான்
இந்த நோ போலும் கொஞ்சம்
பெரிசா போய்விட்டது போல இருக்கு .. ஹீ ஹீ
//
நல்லப் போட்டிகப்பு!
இலங்கை ரசிகர் :- :- அண்ணேய் நம்ம யுவிக்கு
( யுவராஜ் சிங்க செல்லமா அப்பிடிதான்
அழைபோமுல்ல........ டெங்கு காய்ச்சலாமே ../
யுவிக்கு யாருகிட்ட இருந்து வந்திருக்கும்!
கனவில் ஒரு கிரிக்கட் ஆட்டம் !... நல்லா இருக்கு!...... (காலையில எழும்பும் பொது கட்டிலில் தான் இருந்தீங்களா??? அல்லது கீழ விழுந்து????...... லொள்....)
// தேவன் மாயம் said...
நோபால் போட்டது அநியாயம்!//
அநியாயம் தான்... ஆனால் கிரிக்கட்டில் இதெல்லாம் சகஜமாமே..
// சப்ராஸ் அபூ பக்கர் said... கனவில் ஒரு கிரிக்கட் ஆட்டம் !... நல்லா இருக்கு!...... (காலையில எழும்பும் பொது கட்டிலில் தான் இருந்தீங்களா??? அல்லது கீழ விழுந்து????...... லொள்....)
ஹீ ஹீ ஹீ........... விழுறதா நாங்க.......... ஹீ ஹீ.
யம்மாடி.. கனவு தானா?
நானும் என்னமோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்.. :)
நன்றி ராசா.. (எதுக்குன்னு உங்களுக்கு தெரியும்)
பி.கு- நம்ம பதிவைப் போலவே FB Statusஉம் எனக்கான copyrightsஉடையது..
ஜாக்கிரதை.. (நான் என்னை சொன்னேன்)
கனவுல கூட இறக்கம் காட்டக்கூடாதா????என்ன பிரபா...???
நண்பர் அபூ நலமா???
அருமை பிரபா.
// LOSHAN said...
நன்றி ராசா.. (எதுக்குன்னு உங்களுக்கு தெரியும்)
பி.கு- நம்ம பதிவைப் போலவே FB Statusஉம் எனக்கான copyrightsஉடையது..
ஜாக்கிரதை.. (நான் என்னை சொன்னேன்).
FB Status எடுத்து போட்டது,, ஒரு கிக் இருக்கட்டுமே என்றுதான்.......... ஹீ ஹி கிக்கோ கிக்...
இந்த கனவு இருவருக்கு சொந்தமானது.... அந்த இருவர் மட்டுமே எந்த இடத்திலும் பயன்படுத்தலாம்.....
//சீமான்கனி said...
கனவுல கூட இறக்கம் காட்டக்கூடாதா????என்ன பிரபா...???
நண்பர் அபூ நலமா???//
நம்பிடீங்களா கனி, எல்லாம் நன்மைக்கே..........
// சிநேகிதன் அக்பர் said...
அருமை பிரபா.///
நன்றி சிநேகிதரே...
Hello 133th follower for your blog site speaking:
Good night! Sweet Dreams!!!
ha,ha,ha,ha,ha,ha,ha...
//Chitra said...
Hello 133th follower for your blog site speaking:
Good night! Sweet Dreams!!!
ha,ha,ha,ha,ha,ha,ha..////
thank u.. thank u....
Post a Comment