ad

Sunday, July 19, 2009

புகைக்க போறீங்களா ? அப்ப நான் பொறுப்பில்ல !!!!

அண்மையில் நண்பி ஹேமா (ஹேமலதா ) ஈ மெயில் மூலமாக சில தத்துவங்களை படங்களாக தந்திருந்தார் , அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
சொன்னால் கேக்கிறீங்களா புகைக்க வேணாம் என்னு, இப்ப பாருங்க என்ன ஆச்சு.......
















இப்ப சொல்லுங்க இனிமேலும் புகை.........??????
உங்கள் கருத்துக்கள் ....
ஹை கூ கவிதை வடிவில் வரட்டும்.

12 comments:

தேவன் மாயம் said...

இதைவிட சிறப்பா புகையின் கொயுமையை சொல்ல முடியாது!!

தேவன் மாயம் said...

ஹேமாவுக்கும் நன்றிங்கோ!

Prapa said...

ஆமாங்க......ரொம்ப அனுபவிச்சுட்டோமில்ல........

அஸ்வினி said...

நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள்.. ஹேமாவுக்கும் உரித்தாகட்டும்...

Admin said...

புரிந்து கொண்டால் சரிதான்.. உங்கள சொல்லவில்லை பிரபா புகை பிடிப்பவர்களை
சொன்னேன்...

Prapa said...

ஆமா அஸ்வினி ,உரித்தாகட்டும் உரித்தாகட்டும், வருகைக்கு வாழ்த்துக்கள்.

Prapa said...

//புரிந்து கொண்டால் சரிதான்..//

இது எங்கோ நம்ம மறைமுகமாக தாக்குவது போல் உள்ளதே அமைச்சரே?!!!!

Admin said...

ஆஹா நல்ல பிள்ளைங்கள் அப்படி சொல்லுவோமா... நீங்க நல்ல பில்லையாச்சே...

Prapa said...

ஓகே.நம்பிவிட்டோம்.

சுசி said...

படங்களிலேயே நல்ல விளக்கம். பகிர்ந்து கொண்ட உங்களுக்கும், வழங்கிய ஹேமாவுக்கும் வாழ்த்துக்கள்.

இரசிகை said...

:)

Prapa said...

நன்றிங்கோ, இரு பெரும் தலைவிகளுக்கும்.