வணக்கம் பிரபா! அது எந்த நாட்டு காசுங்க? பாத்துப்பா. பேர் வேற ரொம்ப பிரபலம் இப்போ. போனா போகுதுன்னுட்டு உங்க பக்கம் கைய காட்டீர போறானுங்க. உங்க விழி சொல்லறது நல்லாத்தான் இருக்கு. செவி சொல்லறத கேக்க முடியல. ஆபீஸ் பொட்டியில ஸ்பீக்கர், எப். எம் எல்லாமே அவுட்டு.
அதுவந்து சதீஷ், கொஞ்சம் த்ரில்லா தில்லோட எதையும் செஞ்சு முடிக்கவேனுமில்ல, அதுதான் அவருகிட்டே ஒப்படசுட்டோமில்ல. ----------------------------------- வணக்கம் சுசி, உங்கள் வருகையால் எங்கள் வலைபூவும் வனப்பாகியுள்ளது நன்றிங்க, இதுவரைக்கும் எந்த பிரச்னையும் வரல, இனிமேல் வந்தாலும் பரவாயில்ல நீங்கெல்லாம் எங்களோட இருக்கும் போது என்ன பயம் எங்களுக்கு. ----------------------------------- இதோ கேளம்பிட்டமையா.... வாசிக்க. ----------------------------------- மகிழ்ச்சியாக வாழ்தால் சரி , நன்றி மதி வருகைக்கும் கருத்துக்கும்,.
5 comments:
என்னதிது பிரபா. என்ன நடக்கிறது இங்கே. லோஷன் அண்ணாவிற்காக இப்படி ஒரு வலைப்பூவா. நடக்கட்டும் நடக்கட்டும்.
வணக்கம் பிரபா! அது எந்த நாட்டு காசுங்க? பாத்துப்பா. பேர் வேற ரொம்ப பிரபலம் இப்போ. போனா போகுதுன்னுட்டு உங்க பக்கம் கைய காட்டீர போறானுங்க. உங்க விழி சொல்லறது நல்லாத்தான் இருக்கு. செவி சொல்லறத கேக்க முடியல. ஆபீஸ் பொட்டியில ஸ்பீக்கர், எப். எம் எல்லாமே அவுட்டு.
தம்பி பிரபா இதென்ன டிறேய்லரா?
உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. ஹீ ஹீ..
இப்போ முழுமையான பதிவு தயார்.. வாங்க வாசியுங்க
//சாதிசிட்டாங்கையா நம்ம பசங்க ,,,,//
இது நல்லா இருக்கு ... இனியாவது மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
அதுவந்து சதீஷ், கொஞ்சம் த்ரில்லா தில்லோட எதையும் செஞ்சு முடிக்கவேனுமில்ல, அதுதான் அவருகிட்டே ஒப்படசுட்டோமில்ல.
-----------------------------------
வணக்கம் சுசி, உங்கள் வருகையால் எங்கள் வலைபூவும் வனப்பாகியுள்ளது நன்றிங்க, இதுவரைக்கும் எந்த பிரச்னையும் வரல, இனிமேல் வந்தாலும் பரவாயில்ல நீங்கெல்லாம் எங்களோட இருக்கும் போது என்ன பயம் எங்களுக்கு.
-----------------------------------
இதோ கேளம்பிட்டமையா.... வாசிக்க.
-----------------------------------
மகிழ்ச்சியாக வாழ்தால் சரி , நன்றி மதி வருகைக்கும் கருத்துக்கும்,.
Post a Comment