பூமியில் எங்களுக்கெல்லாம் ஒரு நிறை உண்டு ,அதே போல நீங்கள் பூமியை விட்டு வேறு கோள்களுக்கு சென்றால் எங்களது நிறை எப்படியிருக்கும் !!! அறிந்து கொள்ளலாமா ? பூமியில் 60 kg கொண்ட ஒரு மனிதனின் நிறை வேறு வேறு கோள்களில் எவ்வளவு இருக்கு என்று பாருங்கள் ,பின்னர் உங்களது எடையை கணித்துகொள்ளுங்கள்...
செவ்வாய்கிரகத்தில் ---- 22.8 kg
புதன்---------- 21.6 kg
வியாழன்------------------159.0 kg
சனி ----------- 68.4 kg
யுரேனஸ் ------- 57.6 kg
நெப்டியுன்------ 60 Kg
3 comments:
அப்படி என்றால் நிறையைக் குறைக்க விரும்புபவர்கள் செவ்வாய், புதன் க்குப் போகலாம்...
ஐயோ இத நான் யோசிக்கவே இல்ல ....
பிரபா எல்லா கோள்களும் எடையினை குறைத்து காட்டுகின்றன. எடையினை அதிகரித்து காட்டும் கொள் எதுவும் இல்லையா அங்கு நான் போய் எனது எடையினை பார்ககணும்......
ok ok ok....
பிரபா நான் வியாழனுக்கு போக உத்தேசம் ..... தகவலுக்கு நன்றி ....
Post a Comment