அண்மையில் நடந்த வலைப்பதிவுகளின் தொலைவிற்கு பின்னர் நம்ம பதிவுகள் சிலவற்றை மீள் பதிவிடலாமென எண்ணி உள்ளேன் அதற்காக அடியேனின் பழைய பதிவுகளை சேமித்து தந்த நம்ம வால்பையனுக்கும் நன்றிகள் பலகோடி......
இனி மீள் பதிவு -1
வேறென்ன நம்ம கவிதைகளின் பிதாமகன்கள் உருவாகிய கவிதைகள் சிலவற்றை இன்றும் கண்டெடுத்திருக்கிறேன் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று .........
வழமைபோல கவிதை முத்துக்களை பிரசவித்த "சிப்(ற்)பி "களுக்கு நன்றிகளை சொல்லிக்கொண்டு நமது தேடல்களை ரசிக்கலாம் வாங்க ...
=================================================================
"உழைப்பு உழைப்பு ....
ஓயாத உழைப்பு .....
உழைப்பினால்
மட்டுமேஒவ்வொரு
வந்தவன் நான் "
நட்சத்திர
விடுதியின்நான்காம்
தொழிலதிபர் .
உட்காந்திருந்த"லிப்ட்" கள்ஓசை
எழாமல்சிரித்துக்கொண்டன .
============================
வசதி
படைத்தவர்களின்வீடுகளில்
உள்ளநீச்சல் குளங்களைப்பார்க்கும்
போதெல்லாம்வரும் எனக்கு சந்தேகம் ....
"இந்தகுளங்களை எங்கு போய்குளிப்பாட்டுவது ??."
==========================
பிறவிக்கடன்
இறைவன்
தான் என்னை கேட்பான்"எப்படி வாழ்ந்தாய்? என்று !
இறைவனிடம் நானும் கேட்பேன்"
எப்போது வாழ்ந்தேன் ?" என்று '
5 comments:
முதலில் நம்ம வாலுவுக்குத்தான் நன்றி சொல்லணும் பிரபா அவருக்கு ஆயிரம் கோடி நன்றிகள் பதிவுலக நண்பர்கள் சார்பாக.........
உங்கள் அருமையான பதிவுகள் விரைவில் மீழ் பதிவாக எனது வாழ்த்துக்கள். தொடருங்கள் நம்ம வாலு போன்றவர்களின் உற்சாகப்படுத்தல் இருக்கும் வரை சொலவேண்டுமா.....
ஆனாலும் புதியது போலவே தெரிகிறது..
ithellam..
meththa yezhuthinathu illaya?
nalla yedaththulathaan kai vatchirukkeenga:)
Post a Comment