Wednesday, November 3, 2010

உங்களுக்கொரு வேலை வச்சிருக்கன்......

பதிவிடாமல் பைத்தியம் பிடிக்கிறது, அதே நேரம் எதை பதிவிடுவதென்று  யோசித்தால் தலை வெடிக்கிறது. எப்படித்தான் இந்த பதிவர்கள் எல்லோரும் ஒவ்வொரு  நாளும் பதிவிடுரான்களோ  தெரியல!!
எனக்கொரு வேலை தாறீங்களா அதாவது .,, எந்த விஷயத்தை பற்றி பதிவிடலாம் என்று சொல்லுங்களன் ப்ளீஸ்.

இதுதான் இன்றைய என் பதிவு...
இதன் மூலமாக ''மிக குறைந்த வசனங்களை  கொண்ட பதிவு'' என்ற பெருமையும் எனக்கு கிடைக்கலாம். என்று எதிர்பார்கிறேன்.
அத்தோட எதை பற்றி பதிவிடலாம் என்று வருபவர்கள் எல்லோரும் சொல்லிட்டுத்தான் போகணும் சொல்லி போட்டன்.

இந்த பதிவுக்கு வாக்களித்து விட்டு போங்க என்று கேட்டால்... பக்கத்துல  ஏதாவது கிடந்தால் அதை தூக்கி என் மூஞ்சி மேலையே வீசுவீங்க என்றும் எனக்கு தெரியும் , ஆகவே நானாக கேட்க வில்லை , (உங்க பெரிய மனசும் எனக்கு தெரியும்.  நீங்க ஒட்டு குத்திட்டுதான் அடுத்த வேலையைப் பார்பீங்க.... )

Reactions:

8 comments:

Chitra said...

for tips:

http://konjamvettipechu.blogspot.com/2010/08/blog-post.html

:-)

அன்புடன் அருணா said...

காலையில் நியூஸ் பேப்பர் பார்த்து ஹாட் டாப்பிக் பற்றி தினம் ஒரு பதிவு போடுங்க!!!

ம.தி.சுதா said...

அப்பாடி இதுக்கொரு பதிவா... கலக்குங்க பிரபா...

பிரபா said...

//Chitra said...
for tips:
http://konjamvettipechu.blogspot.com/2010/08/blog-post.html///

அக்கா எங்கோயோ போய்டீங்க.. சென்சரிக்கு வாழ்த்துக்கள். இதோ வாறன்..

பிரபா said...

//அன்புடன் அருணா said...

காலையில் நியூஸ் பேப்பர் பார்த்து ஹாட் டாப்பிக் பற்றி தினம் ஒரு பதிவு போடுங்க!!!///

ஆஹா நல்ல ஐடியாவா இருக்கே...
நன்றிங்கோ. அடிக்கடி வாங்க , சிலோன் டி குடிச்சிட்டு போகலாம்.

பிரபா said...

//ம.தி.சுதா said...

அப்பாடி இதுக்கொரு பதிவா... கலக்குங்க பிரபா...//
என்ன செய்றது சுதா,,, நம்ம எத எழுதினாலும் அப்பிடிதான் இருக்கு ( மொக்கையா).. அதுதான் மொக்கையோட மொக்கையா இதையும் போட்டாச்சு... ஹி ஹி.

பஞ்சவர்ணசோலை said...

உண்மை தாங்க பதிவு போடுரதே ஒரு பெரிய கஷ்டமா இருக்கு

உங்க பதிவு அருமை :))

பஞ்சவர்ணசோலை said...

'மிக குறைந்த வசனங்களை கொண்ட பதிவு''

அவார்டு வாங்க உங்களுக்கு வாழ்த்துக்களுங்கோ!!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles