ad

Tuesday, August 18, 2009

வாங்க புதுசா டி குடிப்போம்.

ஒன்னுமில்லீங்க கொஞ்ச புதிய பாத்திரங்கள் வாங்கினோம் , அதைத்தான் உங்களுக்கிட்ட்ட காட்ட வந்திருக்கம், பிறகு நீங்க வாங்கியதை காட்ட இல்லன்னு நீங்க சொல்ல கூடாதே அதுதான் இப்ப காட்டுறம் பிடிச்சிருந்தால் காச தந்து எடுத்துக்குங்க.....


சிங்கமொன்னு புறப்பட்டதே அதுக்கு இப்ப ..........

கண்டேன் எங்கும் பூ முகம்....
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க....


என்னங்க ஒண்ணுமில்ல சும்மா ஒரு பில்ட் up....


இதையெல்லாம் பார்த்த நம்ம "வாலுவும்" அவரது சகாக்களும் எப்படி சரக்கோட தூங்குறாரு பாருங்க.....


30 comments:

வால்பையன் said...

//இதையெல்லாம் பார்த்த நம்ம "வாலுவும்" அவரது சகாக்களும் எப்படி சரக்கோட தூங்குறாரு பாருங்க.....//

ஆமாங்க தல!
தொந்தரவு பண்ணாதிங்க!

பிரபா said...

//ஆமாங்க தல!
தொந்தரவு பண்ணாதிங்க//

அப்படியெல்லாம் பண்ண மாட்டம் நீங்க தூங்குங்க.

Kala said...

யாரங்கே!! இப்படி உயிர்களை வதைப்பது முறையா???
உயிர்வதைப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்
ம்ம்ம்ம.....நடக்கட்டும் துரிதமாய். யாராவது வாலாட்டினால்
ஒட்ட வெட்டி விடுங்கள்.

பிரபா said...

இது யாருக்கோ ச்ப்ல்வது போல் இருக்கு........ யாரது? கலா.

க. பாலாஜி said...

//இப்ப காட்டுறம் பிடிச்சிருந்தால் காச தந்து எடுத்துக்குங்க.....//

அது சரி... இப்படியே எல்லாரும் கலம்புனா எப்படி...

படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது அன்பரே...

சென்ஷி said...

:-)

எல்லாம் அருமை!

பிரபா said...

//படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது அன்பரே...//
நன்றி பாலா"ஜி" .வருகைக்கு ,அடிக்கடி வாங்க.

பிரபா said...

//எல்லாம் அருமை!//


நன்றி சென்ஷியாரே!

குட்டி பிரபு said...

நல்லா இருக்குங்கோ !

குடுகுடுப்பை said...

அடிக்கடி இனி வருகிறேன்.

இன்னும் இரண்டு வாரம் கழித்து. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பிராதான வேலை நேரம் போக.

பிரபாகர் said...

பிரபா,

படங்களைக்காட்டிலும் அதன் விளக்கம் மிக அருமை. வாழ்த்துகள்..

பிரபாகர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

radioவில் வேலை செய்யறீங்கன்னு பாட்டாப் போட்டுத் தள்ளரீங்களே? :)

Anonymous said...

கடைசிப்படம் சிரிப்பை வரவழைத்தது. :)

Muniappan Pakkangal said...

Padangalum varihalum arumai,athai vida arumai vaals n pinnuutam.Nice nanba.

பிரபா said...

//நல்லா இருக்குங்கோ !//

குட்டி நன்றி ராசா .......

பிரபா said...

// அடிக்கடி இனி வருகிறேன்.

இன்னும் இரண்டு வாரம் கழித்து. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பிராதான வேலை நேரம் போக.//

அடிக்கடி எழுதலாம் அதற்கு உங்க குடுகுடுப்பை மூலம் விளம்பரம் தரவேணும் !
தருவீங்களா...!!!!

முதல் தடவையாக வந்த உங்களை வெறும் கையேடு அனுப்பமாட்டோம்,,,, ஏதாவது
அன்பு பரிச எடுத்து போங்க...

பிரபா said...

//படங்களைக்காட்டிலும் அதன் விளக்கம் மிக அருமை. வாழ்த்துகள்//

நன்றி பிரபா"கர்". வருகைக்கும் வாழ்த்துக்கும்.

பிரபா said...

//radioவில் வேலை செய்யறீங்கன்னு பாட்டாப் போட்டுத் தள்ளரீங்களே? :)//

நன்றி அக்கா வருகைக்கு .....
பாட்டு .....ஏதோ தெரிந்தது.....

பிரபா said...

//கடைசிப்படம் சிரிப்பை வரவழைத்தது//

அப்பிடிங்களா சின்ன அம்மிணி,,,, சிரிப்பு வந்தால் சந்தோசம் ,இப்படி அடிக்கடி சிரிக்க வாங்க .

பிரபா said...

//Padangalum varihalum arumai,athai vida arumai vaals n pinnuutam.Nice nanba.//


ரொம்ப நன்றி முனியப்பன் சார்,
அடிக்கடி வாங்க நிறைய லொள்ஸ் இருக்கு.

Anonymous said...

What a funny and lovely pics that made laugh...hhhhh..

Janny


Cash Online Get Easy cash at your door step

சப்ராஸ் அபூ பக்கர் said...

அழைப்பு....

"அவன் ஒரு அறிவிப்பாளன்" எனும் தலைப்பில் ஒரு கவிதை....

வாசிக்க இங்கே வாருங்கள்.....

http://Safrasvfm.blogspot.com

பிரபா said...

//What a funny and lovely pics that made laugh...hhhhh//

வருகைக்கு ரொம்ப நன்றி. janny.

பிரபா said...

//"அவன் ஒரு அறிவிப்பாளன்" எனும் தலைப்பில் ஒரு கவிதை....//

அவசர அவசரமாக ஒருதடவை வந்தாச்சு கொஞ்சம் தாமதமாக் வரலாம் என்று எண்ணி இருக்கிறன்.

Hindu Marriages In India said...

Nalla padangal.

பிரபா said...

//Nalla padangal.//
tnz, u r wel come.

Sinthu said...

Nice Mugs.
It will break, when it fall........... So sad. It has happened many times in my life, i missed so many mugs which were beautiful..

பிரபா said...

//It will break, when it fall........... So sad. It has happened many times in my life, i missed so many mugs which were beautiful..//

is it ?

Anonymous said...

இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்

இமெயில் முகவரி: infokajan@ymail.com

வலைபூங்கா.காம்

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

அருமை