பதிவர்கள் தங்களின் வலைப்பூக்களுக்கு சூட்டி யுருக்கின்ற சில நாம காரணக்ளும் வரவேற்பு வாசகங்களும் இங்கே பதிவாகிறது .
கண்டிப்பின்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்புக்கு நீங்களும் ஒரு முறை வந்து பாருங்கள்....
---------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹலோ பிரதர், வந்தமா, படிச்சமா ''கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்து பேர எடுத்துடுவேன் ஆமா! நான் மட்டும் அப்பப்போ ஏதாவது ஏடாகூடம் பண்ணுவேன் முடிஞ்சா பாத்து எஞ்சாய் பண்ணுங்க!
தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்! ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்!''
இப்பிடிதாங்க மியூசிக் ஸ்டார்ட் பண்ணுது ...
-=======================================================================
''சாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன்!, உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.கம எவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது!''
எவ்வளவு பரந்த மனசுங்க இவருக்கு,, அது சரி வால் பையன் வால் பையன் என்னு சொல்றாங்களே இவருக்கு வால் இருக்கிறத நான் பாக்கவே இல்லையே நீங்க பார்த்தீங்களா?
=======================================
இப்படி உங்களை கவர்ந்த விடயங்களையும் சொல்லிட்டு போங்க . இப்பதான் ஆரம்பிச்சிருக்கு ,, இன்னும் தொடரும்.
பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள்.
20 comments:
நிச்சயம் பார்கிறேன் .!!
// ப.செல்வக்குமார் said...
நிச்சயம் பார்கிறேன் .!!//
பாருங்கள் நன்றி ..
பிரபா!!நல்ல பதிவு!! பதியவரகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்!!
பிரபா!உங்கள் தமிழ்மண ஓட்டுப்பட்டை வேலை செய்யவிலலை!!மாற்றவும்!
// தேவன் மாயம் said...
பிரபா!!நல்ல பதிவு!! பதியவரகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்!!
பிரபா!உங்கள் தமிழ்மண ஓட்டுப்பட்டை வேலை செய்யவிலலை!!மாற்றவும்!///
நன்றி, அப்பிடியா.. ஓகே மாற்றி விடுகிறேன்...
lbc@gmail.com,என்ற உங்கள் மெயிலுக்கு தமிழ்மண ஓட்டுப்பட்டையை மாற்றும் விதததை அனுப்பியுளளேன்!
தேவன் மாயம் said...
slbc@gmail.com,என்ற உங்கள் மெயிலுக்கு தமிழ்மண ஓட்டுப்பட்டையை மாற்றும் விதததை அனுப்பியுளளேன்
ரொம்ப நன்றி சார்...
உங்களுக்கு மட்டுமா தல ஆசை, எல்லாருமே சொல்றாங்க என் வாலை பார்க்கனும்னு!, வாங்க இந்தியாவுக்கு காட்டுறேன்! :)
உங்க அன்புக்கு நன்றி தல!
//பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள். //
கண்டிப்பாக பார்கிறேன். நன்றி.
மிக அருமை !
நண்பரே.....
//வால்பையன் said...
உங்களுக்கு மட்டுமா தல ஆசை, எல்லாருமே சொல்றாங்க என் வாலை பார்க்கனும்னு!, வாங்க இந்தியாவுக்கு காட்டுறேன்! :)
உங்க அன்புக்கு நன்றி தல!///
இந்தியாவுக்கு வரவா................. ஹீ ஹீ.
// Kousalya said...
கண்டிப்பாக பார்கிறேன். நன்றி.//
நன்றி கௌசல்யா.... அடிக்கடி வாங்க. .
//எஸ்.முத்துவேல் said...
மிக அருமை !நண்பரே.....//
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நண்பரே.............
பாத்தாச்சுப்பா..
வகுப்பு அறை சூப்பர்..
//இப்படி உங்களை கவர்ந்த விடயங்களையும் சொல்லிட்டு போங்க .//
எனக்கு தெரிஞ்சு ஒரு பதிவர் கண்ணு காதுன்னெல்லாம் பேர் வச்சிருக்கார்.. தேடிக்கிட்டே இருப்பாராம்.. அவர பத்தியும் தேடி எழுதுங்க.
நல்ல முயற்சி பிரபா :))
அறிமுகத்திற்கு நன்றி நண்பரே
//சுசி said...
பாத்தாச்சுப்பா..
வகுப்பு அறை சூப்பர்..
//இப்படி உங்களை கவர்ந்த
எனக்கு தெரிஞ்சு ஒரு பதிவர் கண்ணு காதுன்னெல்லாம் பேர் வச்சிருக்கார்.. தேடிக்கிட்டே இருப்பாராம்.. அவர பத்தியும் தேடி எழுதுங்க.
நல்ல முயற்சி பிரபா :))//
கண்ணும் காதுமா? ஹா ஹா
தேடி பாக்கலாம்........
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அறிமுகத்திற்கு நன்றி நண்பரே//
வருகைக்கு நன்றிகள் நண்பரே..
நல்லா இருக்கு தொடருங்கள் நண்பரே!
http://blogintamil.blogspot.com///
வலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்து பார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.
படித்தேன் ரசித்தேன்
Post a Comment