
யாரு வந்தது முதலில்...??????/

என்ன விட இந்த உலகத்தில் நின்றது யாருமில்ல .......என்குமில்லா.....

யப்பா இத விட எங்காவது பாதுகாப்பான ஹெல்மெட் கிடைக்குமாப்பா !!!!!????
ரொம்ப கூல் இருக்குதையா<<,,,,

மழைக்கால மேகம் ஒன்று "என் வலையில் மாட்டியதே "!
அதற்காகதானே நான் ஸ்கூல் போகவில்லை>>>>>>..ஹீ ஹீ ,,,,,
9 comments:
இந்த தலைக் கவசம் கிரிக்கெட் விளையாட உங்களுக்கு புதிய கண்டு பிடிப்பா இருக்குமே .. இதுவும் நீங்கதான் கண்டு பிடித்திங்களோ...
///யப்பா இத விட எங்காவது பாதுகாப்பான ஹெல்மெட் கிடைக்குமாப்பா !!!!!????
ரொம்ப கூல் இருக்குதையா<<,,,, ////
இது சூப்பரா இருந்தது....
சந்ரு சொன்னது போல உங்களுக்கெல்லாம் இது பிரயோசனமா இருக்கும் பிரபா.....
நல்லாயிருக்கு!
நீ பொரித்த முட்டை
நான் பொரித்த குஞ்சு
எனக்கே1எனக்கா அல்வா
நீ தலைகீழாக நின்றாலும்,
கால்மேலாக நின்றாலும்
ம்ம்ம்ம்..இல்லவே இல்ல
இந்தக்காதலுக்கு நான்
சம்மதிக்கவே மாட்டேன்.
மனிதர் என்றொரு இனம்
உண்டாமே! அப்பப்பா.....
பேசுவதை என் காதால்
கேட்கவே முடியவில்லை
அதனால்............
மேகத்தை உன்னால்..ஏன்?
யாராலும் பிடிக்கலாம்
உன்னால்..முடிந்தால் வானத்தை
பிடித்துக் காட்டு வீரன் தான்
என ஒத்துக்கிறேன்.
//இந்த தலைக் கவசம் கிரிக்கெட் விளையாட உங்களுக்கு //
இருக்கலாம் சந்ரு, ஸப்ராஸ்
-------------------
//நன்றி வாலு,,,
//நீ பொரித்த முட்டை
நான் பொரித்த குஞ்சு
எனக்கே1எனக்கா அல்வா
நீ தலைகீழாக நின்றாலும்,
கால்மேலாக நின்றாலும்
ம்ம்ம்ம்..இல்லவே இல்ல
இந்தக்காதலுக்கு நான்
சம்மதிக்கவே மாட்டேன்.
மனிதர் என்றொரு இனம்
உண்டாமே! அப்பப்பா.....
பேசுவதை என் காதால்
கேட்கவே முடியவில்லை
அதனால்............
மேகத்தை உன்னால்..ஏன்?
யாராலும் பிடிக்கலாம்
உன்னால்..முடிந்தால் வானத்தை
பிடித்துக் காட்டு வீரன் தான்
என ஒத்துக்கிறேன்.//
கலா ,இத கொஞ்சம் வேலைக்கே தரக்கூடாதா ?
அடிக்குறிப்பு போட்டு அசத்தியிருக்கலாம்.
//Kala said...
நீ பொரித்த முட்டை
நான் பொரித்த குஞ்சு
எனக்கே1எனக்கா அல்வா
நீ தலைகீழாக நின்றாலும்,
கால்மேலாக நின்றாலும்
ம்ம்ம்ம்..இல்லவே இல்ல
இந்தக்காதலுக்கு நான்
சம்மதிக்கவே மாட்டேன்.
மனிதர் என்றொரு இனம்
உண்டாமே! அப்பப்பா.....
பேசுவதை என் காதால்
கேட்கவே முடியவில்லை
அதனால்............
மேகத்தை உன்னால்..ஏன்?
யாராலும் பிடிக்கலாம்
உன்னால்..முடிந்தால் வானத்தை
பிடித்துக் காட்டு வீரன் தான்
என ஒத்துக்கிறேன்.//
ஆஹா இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது....
பாருங்க சந்ரு, தெரியாம போயிடுத்து....
அதெனென?பிரபா
வேலைக்கே.???
நான் நினைக்கின்றேன்
வேளைக்கே{முன்னாடியே}
சரிங்களா?ஐயா
ஆமா அந்த எழுத்த கவனிக்கவே இல்ல பாருங்க....நீங்க சொல்வதுதான் சரி.
Post a Comment