அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பதிவு பக்கம் எட்டி பார்க்கிறேன்
பாவம் என் பக்கம் அண்மைக்காலமாக எந்தவொரு புதிய பதிவுமின்றி வாடிக்கிடந்தது , இதற்கு ஒரு பிரதான காரணமும் இருக்குறது அதாவது முன்பெல்லாம் மனசுல தோன்றுவதையெல்லாம் சேமித்து வைத்து ஆறுதலாக நேரம் கிடைக்கும் போது ஒரு பிரதான பதிவாக இடுவேன்.... இப்பொழுதெல்லாம் சேமித்து வைக்கும் வேலை இல்லை காரணம் கணப்பொழுதில் சின்ன சின்ன பதிவுகளாக Facebook இலும் Twitter இலும் பதிவேற்றுவதே .அந்த காரணம் , இருந்தாலும் இன்று மனசு கேட்கவில்லை எனவே தான் அண்மையில் Facebook இல் நான் இட்ட பதிவுகளை இங்கும் என்று நினைக்கிறேன் . அதுதான் '' சின்னதாய் ஒரு பதிவு ''.
டிசம்பர் 23 /2013
தன்னை முழுமையாக நிரப்பிக்கொள்ளாத அல்லது நிரம்பியது போல் காட்டிக்கொள்ளும்/காட்சி தரும் எந்த ஒரு குடமும் என்றோ ஒரு நாள் தளம்பியே தீரும்.
டிசம்பர் 21 /2013
// அதிக வேகம் மரணத்தை தரும் .// - வீதியோர அறிவித்தல் பலகை .
// ''குறைந்த வேகம் கடுப்பை தரும்'' //
மேலே உள்ள அறிவித்தலை வாசித்துவிட்டு பயந்து போய் பஸ்ஸை ஆமை வேகத்தில் நகர்த்திய சாரதியை பார்த்து நாங்க சொன்னது !! முடியலடா சாமி கொஞ்ச தூரத்தை கடக்க நாள் முழுவதுமாடா பஸ்ஸை ஓட்டுவீங்க.
// ''குறைந்த வேகம் கடுப்பை தரும்'' //
மேலே உள்ள அறிவித்தலை வாசித்துவிட்டு பயந்து போய் பஸ்ஸை ஆமை வேகத்தில் நகர்த்திய சாரதியை பார்த்து நாங்க சொன்னது !! முடியலடா சாமி கொஞ்ச தூரத்தை கடக்க நாள் முழுவதுமாடா பஸ்ஸை ஓட்டுவீங்க.
டிசம்பர் 16 /2013
இவன் @Mark Zuckerberg ஒரு நன்றி கெட்டவன்டா...இரவு பகலாக#Facebook இல் இருந்து கஸ்டபட்டு உழைச்சு அவனுக்கு சோறு போட்டுகிட்டு இருக்குற நமக்கு.. வருச கடைசியிலாவது ஒரு நன்றிய சொன்னானா பாருங்க #நன்றி கெட்ட உலகமடா இது?
டிசம்பர் 12 /2013
// கிடைக்குற படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன்-அண்ட்றியா அதிரடி //
"நீங்க நடிக்குற படங்களை எல்லாம் பார்க்க மாட்டோம்".- நாங்க அதிரடி!!!
யாருகிட்ட??
"நீங்க நடிக்குற படங்களை எல்லாம் பார்க்க மாட்டோம்".- நாங்க அதிரடி!!!
யாருகிட்ட??
இப்போ சொல்லுங்க இது '' சின்னதாய் ஒரு பதிவு '' தானே ??? :P