நெஞ்சில தில் இருந்தா வா பாக்கலாம்....
தம்பி வுஷ் உம்மட பிரச்சனை தாங்க முடியல ,விரைவாக எதையாவது சொல்லிட்டு போவியா , எனக்கு தலை வலிக்குது ராசா.....
இந்த மீனையே பிடிக்க முடியல இதற்குள்ள நீங்கெல்லாம் நாட்ட பிடிக்க போறீங்களோ....
ஐயோ ஹீ ஹீ ....
இந்த மீனையே பிடிக்க முடியல இதற்குள்ள நீங்கெல்லாம் நாட்ட பிடிக்க போறீங்களோ....
ஐயோ ஹீ ஹீ ....
8 comments:
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனா படங்களுக்கு என்னும் கொஞ்சம் விளக்கம் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இனிமேலாவது என்னிட்ட கேளுங்க விளக்கம் சொல்கிறேன்...
அதுசரி இபவும் ஒன்னும் கேட்டு போகல தாங்க உங்க விளகத்த......
முதல் படத்துல ஏன் அப்படி மோதிக்கிறாங்க!
அவரேதான்..... என்ன சந்தேகம்...
நான் மூச்சுவிடமாட்டேன்
இருவரைப் பற்றியும்
எப்படி?எப்படி முடியும்
ஒரு மரியாதைதான்.
தமிழ் நண்பனே தெளிவு படுத்தியமைக்கும் முதல் வருகைக்கும் ரொம்ப நன்றி அடிக்கடி வாங்க.........
அதுசரி கலா,நானும் புஷும் எவ்வளவு பெரிய மனுசனுகள் அதுதானே இந்த மரியாதை.....ரொம்ப நன்றி.
என் தளத்தில் உங்களுக்கும் சுவாரஸ்ய பதிவர் விருது வழங்கி மகிழ்ந்துள்ளேன். அந்த சந்தோசத்தில் பங்க கெடுப்பதோடு இந்த சங்கிலியை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_30.html
Post a Comment