நமக்கு மற்றுமொரு "ஆஸ்கார்" விருதுங்கோ......
டண்டானா.............. டர்ணா ...................
என்ன லுக்கு ?????
அதுதான் ....அதான்பா......
அந்த விருதுதான்.
நம்புங்க சார்.அட என்னங்க நீங்க
இதுவரைக்கும் நம்பவே இல்ல,,,,,,,
இல்லையா பின்ன பதிகின்ற நமக்கு பதிவுலகில் கிடைக்கிற எல்லா விருதுகளும் நமக்கு ஆஸ்கார் தானுங்க. இல்லையா!!!!அண்மையில் நண்பர் சந்ரு வழங்கிய "சுவாரஷ்ய பதிவர் " விருது பற்றித்தான் பேசுறன் என்று இதுக்கு பிறகும் நீங்க கண்டு பிடிக்க இல்ல என்று யாராவது சொல்லுவார்களா சொல்லுங்க...சந்ரு நன்றி ராசா..........விருது கிடைத்தது மகிழ்ச்சி,ஆனால் விருது வழங்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லைதானே !!!!அதுதான் அடியேன் விருது வழங்கும் வைபவத்தை கொஞ்சம் தாமதமாக அரங்கேற்றலாம் என நினைத்திருக்கிறேன் ,
விருதை பெற ஆர்வமுள்ளவர்கள் அடியேனை தொடர்பு கொள்ளலாம் . என்று சொல்லுவேன் என்று பாக்குறீங்களா??அப்பிடியெல்லாம் ,இல்ல இப்பொழுது விருதுகள் தயாராகிறது .........விரைவில் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.
6 comments:
வாழ்த்துக்கள் பிரபா..
ஓகே ஓகே. இன்னும் நிறைய ஆஸ்கார் கிடைக்க தானே!!
வாழ்த்துக்கள்....
(அது சரி, உங்கட விருது எனக்கு இல்லங்கிறது எப்பவோ எனக்கு தெரிஞ்சு போச்சே..... நாக்கு முக்கா......... ஐ.... ஐ... நாக்கு முக்கா......)
ஓடி ஓடி உழைத்து விருது வாங்குகிறீர்களே!
{எங்களுக்கு}படிப்பவர்களுக்கு ஒரு விருந்தும் இல்லையா?
நல்லது, மனம் நிறைந்த மகிழ்ச்சி வாழ்த்துகள்.
ரி.கே
வாழ்த்துக்கள் பிரபா.
வாழ்த்துக்களை பகிர்ந்த எல்லோருக்கும் நன்றிங்கோ....
Post a Comment