
1956 melbourn olympic போட்டியில் பழுதூக்கும் போட்டியில் அமெரிக்காவின் penton வேய்க்ட் charles winsi என்பவர் பான்குபர்ர்ர்ரியிருக்கின்ற்றார்.
போட்டி தொடங்குவதற்கு ,15 நிமிடங்களுக்கு தனது உடல் எடையை பார்த்த இவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் காரணம் அவரது எடை 200 g கூடுதலாக இருந்திருக்கிறது.
இதனால் தனது உடல் எடையை குறைக்க நினைத்த நம்ம winsi க்கு அற்புதமான யோசனை தோன்றியிருக்கிறது , இதன் படி தனது தலை முடியை மொட்டையடித்து எடையை குறைத்துகொண்டாராம் .அதன் பின் போட்டியில் பங்குபற்றி 342.5kg எடையை தூக்கி உலக சாதனை படைத்திருந்தாராம்.
இப்ப சொல்லுங்க "புத்திமான் பலவான்" இல்லையா????/
5 comments:
மொட்டை அடிச்ச பிறகுதான் உள்ள உள்ள சரக்கு வெளியில தெரிஞ்சுச்சோ?
www.ganeshwrites.blogspot.com
ஓஹோ அப்பிடியும் இருக்கும் இல்லையா? வருகைக்கு நன்றி சார்.
மொட்டையடித்து 'தலைக்கனத்தை' குறைத்தாரோ?
சூப்பர் ஐயா, வருகைக்கு ரொம்ப நன்றிங்க.
puthusaa irukkuthu!!
Post a Comment