
**ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உலகம் முழுவதும் உள்ள வங்கிகளில் 22 ஆயிரம் காசோலைகள் தவறான வங்கி கணக்குகளில் "வரவு " வைக்கப் படுகிறதாமுன்கோ.......
**புகழ் பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு விநாடி நேரத்தில் விழுகின்ற தண்ணீரை பயன்படுத்தி 4000 குளியல் தொட்டிகளை நிரப்ப முடியுமாம்.
**இங்கிலாந்தில் ஒரு குடும்பம் Tv பார்பதற்காக சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணிநேரத்தை செலவு செய்கிறார்களாம் .
**அமெரிக்காவில் குற்ற செயல்களுக்காக கைதாபவர்களில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் "குடித்து விட்டு மது போதையில் வண்டி ஓட்டுபவர்களாம்.
**ஒரு அமெரிக்கர் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 18 பவுண்ட் எடையுள்ள ஆப்பிள் பழங்களை சாப்பிடுறாங்களாம் .
என்னங்க ஆச்சர்யமாக இருக்கா!! இதுபோல இன்னும் நிறைய இருக்கு ,ஒவ்வொரு நாளும் வந்து இதே போல பிட்டு பிட்டா போடுவேனாம்.....
6 comments:
//**ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உலகம் முழுவதும் உள்ள வங்கிகளில் 22 ஆயிரம் காசோலைகள் தவறான வங்கி கணக்குகளில் "வரவு " வைக்கப் படுகிறதாமுன்கோ.......//
நம்ம கணக்கிலும் வரவு வைத்துட்டாங்கன்னா... ???????????
பிட்டா.. பிட்டு சமைக்கத் தெரியுமா,...?
Summa,..,
lol...
Fantastic information..
தகவல் களஞ்சியமே!
போட்டு தாக்குங்க!
அருமையான தகவல்....தொடருங்கள்....
பிரபா உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்... வந்து தொடருங்கள்.
அனைவருக்கும் நன்றிங்கோ .....!
yellame yenakku puthusath therinthathu..
Post a Comment