
பாழாப்போன வைரஸ் ஆல் நம்ம பதிவுகள் எல்லாமே கண்ணில் தெரியாமல் போய்விட்டது , இருந்தாலும் பரவாயில்லை விரைவில் எல்லா பதிவுகளும் மீண்டும் பதிவிடலாமென இருக்கும் இந்த நேரத்தில் "மாவீரன் Alexander "சொன்ன ஒரு அனுபவமொழியை உங்கள் பார்வைக்கு தரலாமென நினைக்கிறேன் .
" வெற்றி பெற வேண்டும் என நினைத்து போராடாதே ! தோல்வி அடையக்கூடாது என்று போராடு ! உலகம் உங்கள் கையில் ."
4 comments:
Nice motto.........
We can try that in this situation..
எனது வலைப்பதிவும் மாயமாகிவிட்டது. புதிய வலைப்பதிவோடு பல விடயங்களை தர இருக்கிறேன். தொடருங்கள் பிரபா.
உங்கள் பழைய பதிவுகள் என் ரீடரில் இருக்கின்றன!
அனுப்பி வைக்கிறேன்!
ரொம்ப நன்றி. சிந்து , வால்பையன். அதேபோல சந்துரு தொடரலாம் .
Post a Comment