01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது.
ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபிடித்துவிடுவேன். :)
02.
;)காலை 5 மணிக்கு எழும்பி நடைப்பயிற்சி செய்யவேணும் என்ற எனது கனவு 1348வது நாளான இன்றும் சாத்தியமாகவில்லை என்ற கவலையில் ...
03. உணர்ச்சி'வசப்படுபவனால் 'உணர்வு'களை சரியாக வெளிப்படுத்த முடியாது. !
'வீண் முயற்சியா' அல்லது 'விடாமுயற்சியா' என்பதை கிடைக்கும் 'முடிவே'தீர்மானிக்கும்.
;)
ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபிடித்துவிடுவேன். :)
02.

04. வானம், இரண்டு நாளாய் சிணுங்கிக்கொண்டேயிருக்குறது,
அனேகமாக மாலைவேளையில் கதறி அழ ஆரம்பிக்கலாம். !
அனேகமாக மாலைவேளையில் கதறி அழ ஆரம்பிக்கலாம். !
05.மண் நனைந்ததால் மனசு குளிர்கிறது.
06.இலங்கைக்கு தொடர்ச்சியாக மழை கிடைக்க வேணுமெண்டால் , கிரிக்கட் மெட்சுக்கு வெளிநாட்டு ரீம் ஒண்ட கூட்டிட்டு வந்தால் சரி.
;)