
காதல் - ஒரு
எளிமையான பாடம் தான் -ஆனால்
பலபேர் அதில்
தோற்று போகின்றார்கள்...!
நினைவுகள் குழந்தைகள் மாதிரி...
அழுத பின்புதான்உறங்குகின்றன...
உனக்கு என்னைத் தெரியும்
என்றுவார்த்தைகளுக்கு ஒரு கடிதம் எழுது!
அப்போதாவது அவை என்னுடன்
முரண்டு பிடிக்காமல் இருக்கட்டும் !!!!.
எழுத மறந்தது யாரென்று பிறகு சொல்கிறேன்......
10 comments:
ஆஹா எனக்குத் தெரியுமே.... யார் எழுத மறந்த தென்று.......
நினைவுகள்
குழந்தை
மாதிரி
அழுத
பின்தான்
தூங்குகின்றன....
எல்லோருக்கும் பிடித்த வரிகள் பலர் பல இடங்களிலே பயன்படுத்தும் வரிகள் (நானும்கூட)
சிறிய மாற்றம் ஒன்று இருக்கிறது கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்....
அதெல்லாம் இப்ப சொல்லபடாது .....!!! பிறகு சொல்லுவோம், என்ன மாற்றம் புரியல!!!
எங்கள கண்டு பிடிக்க சொல்ற உங்கள இப்போ நாங்க கண்டு பிடிக்க சொல்றோம் பாத்திங்களா....
நினைவுகள்
குழந்தை
மாதிரி
அழுத
பின்தான்
தூங்குகின்றன....
புரியலையா.....
இல்லையே ராசா ...!!!!!!!!
///நினைவுகள் குழந்தைகள் மாதிரி...
அழுத பின்புதான்உறங்குகின்றன...///
பாடசாலை வாழ்க்கையில அத்தனை ஆட்டோகிராப்லும் கிறுக்கிய வரிகள்.
பழைய ஞாபகங்கள மீட்டிப் பார்க்க வைத்ததுக்கு நன்றிங்க அண்ணா.....
ஓகே ஓகே , பாடசாலைக்கெல்லாம் போனீங்க போல , நாங்கெல்லாம் மழைக்கு கூட அந்த பக்கம் ஒதுங்கயிள்ள சார்....
இதோ வந்துட்டேன்
நல்ல குட்டி கவிதைகள்....
சரியா சொன்னீங்கப்பா. இன்னும் கொஞ்சம் கஷ்டமான பாடமா இருந்திருந்தா நெறைய பேரு வெற்றி பெற்றிருப்பாங்க இல்ல...
அதா நீங்களே சொல்லிட்டீங்களே குழந்தைன்னு, பாவம் அழுமில்ல...
முரண்டு பிடிச்சா விட்ருங்களேன், நா வேணா பேசி பாக்கட்டுமா.... நீங்க யார்னு சொன்னதுக்கு அப்புறம்.
//நினைவுகள் குழந்தைகள் மாதிரி...
அழுத பின்புதான்உறங்குகின்றன...//
எப்படித்தான் தோணுதோ...
நல்ல வரிகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
பிரபா...வந்தேன்.குட்டிக்கவிதை நல்லாயிருக்கு.அதென்ன ஒளிச்சுப் பிடிச்சு விளையாட்டி.வாறன் பதில் சொன்னாப்பிறகு நானும் கண்டு பிடிப்பன்.
Post a Comment