ad

Tuesday, July 7, 2009

எனக்கு எப்போது பிறந்த தினம்?? சொல்லுங்க please


இரண்டு நாட்களுக்கு முன்பு எனது வயது 25.
அடுத்த வருடம் எனது 28 வது பிறந்தநாள் வருகிறது ,எனது பிறந்தநாள் ஒரு நாள் மட்டும்தான் வருகிறது ,எனில் நான் பிறந்த திகதி என்ன ?

(கண்டுபிடிச்சா சொல்லுங்க... விளக்கம் தந்தால் இன்னும் நல்லது )

4 comments:

வால்பையன் said...

12

ஏன்னா எங்க வீட்டு பக்கம் இருக்குர முழு லூசு பிறந்த நாள் 24!

விளக்கம் போதுமா!

(சும்மா லுலுலாயிக்கு)

Prapa said...

போதும்டா சாமி,,,, இதெல்லாம் அந்த "black dog" பண்ற வேலை.

இரசிகை said...

yethaavathu..
feb 29 il pirantheengalaa?

Prapa said...

இல்லையே இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கோ....