
ad
Thursday, September 24, 2009
எதிரிக்கும் இப்படி நடக்ககூடாது ...!

Saturday, September 19, 2009
என்னாத்த சொல்லுறது இத பற்றி.........
"SShathiesh said...
உங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்."..............
காதல்.-
Before Marriage
She: Do you want me to leave?
He: NO! Don't even think about it.She: Do you love me?
He: Of course! Over and over!
She: Have you ever cheated on me?
He: NO! Why are you even asking?
She: Will you kiss me?
He: Every chance I get!
She: Will you hit me?
He: Are you crazy! I'm not that kind of person!
She: Can I trust you?
He: Yes.
She: Darling!
Simply read from bottom to top.
எமது கண்ணுக்கும் மனதுக்கும் இதம் சேர்கின்ற விசயங்களை அழகானவை என்று சொல்லலாமா? இருக்கலாம். சின்ன வயசிலிருந்து எனக்கு இயற்கையின் மேல் ஓர் அலாதி பிரியம் எனவே தான் கீழே உள்ளவைகளையும் நான் அழகானவை பட்டியலில் சேர்த்துள்ளேன்....


கடவுள் .............
கடவுள் "நம்பிக்கை" இருக்குதோ இல்லையோ அடியேன் காலையில் இவரிடமிருந்து விலகியிருப்பதே இல்லை.....ஆனால் இவர் எப்போதும் நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதில் கெட்டிக்காரர் ஆனால் இப்போதெல்லாம் இவர் ரொம்ப புசியாகி விட்டாரோ என்னவோ தெரியவில்லை , தீர்ப்புகள் வழங்குவதற்கு கால தாமத மாகிறது .சிலவேளைகளில் "நின்று" வழங்குவாரோ தெரியவில்லை....ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.
கடவுளிடத்தில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம் ,ஆனால் "கடவுள்" மனிதனிடத்தில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை, என்ற தத்துவத்தை உணர்த்திக்கொண்டே ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகில் பிறக்கிறது "
பணம்....

காசேதான் கடவுளப்பா ,அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா.....இதுக்கு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு......
அளவாய் வைத்துக்கொண்டால் அழகாய் இருக்கும் அளவுக்கு மீறினால் அவஸ்தையாய் இருக்கும்.
ஓகே ஓகே.... ஏதோ நம்மால் முடிந்தளவுக்கு தந்திருக்கிறோம் இனி.....நான் மாட்டிக்கொண்டது போல , மாட்டி விடுவது இவர்களை . ( பயப்படாதீங்க இதுதான் தொடர் பதிவு விதி முறை).
வந்து தொடருங்கள்......
ஞாபகம் இருக்கட்டும் காதல்,அழகு, கடவுள் ,.பணம் .
Saturday, September 12, 2009
சந்தோசமாய் சொல்கிறேன்...............
உலகத்தில் விடயங்கள் நடந்திருந்தாலும் ஓரிரு தசாப்தங்களுக்கு முன் எனது குடும்பத்திலும் ஒரு மகிழ்ச்சி கரமான நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது ,
அன்றைய தினம் அடியேனுக்கு வாழ்த்துக்களை சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளை சொல்வதோடு வானொலிமூலமாக வாழ்த்துக்களை சொன்ன வெற்றி வானொலியின் முகாமையாளர் லோஷன் அண்ணா மற்றும் தேசிய வானொலியின் அனைத்து சக அறிவிப்பாளர் நண்பர்களுக்கும், பதிவுகள் மூலமாக வாழ்த்துக்களை சிறப்பாக சொன்ன நண்பர்களுக்கும் குறிப்பாக சந்த்ருவின் பக்கம் வாழ்த்துக்களை சொன்னது மட்டுமல்லாமல் "ஊக்கபடுத்தல் விருதும்" தந்து சந்தோஷ படுத்தியது , எனவே நண்பர் சந்த்ருவுக்கும் ,வாழ்த்துக்களை சொன்ன ஸப்ராஸ், மற்றும் நண்பர் லோகநாதன் ஆகியோருக்கும் , இவர்களது பதிவினூடாகவும் பின்னூட்டத்தில் வாழ்த்துக்களை சொன்ன அனைத்து பதிவுலக பின்னூட்ட எஜமானர்களுக்கும் நன்றிகளை சொல்வதோடு ( தனித்தனியாக பெயர் குறிப்பிட வில்லை கோபிக்க மாட்டீர்கள்...என நம்புகிறேன்).
நிறைய வானொலி நண்பர்கள் தொலைபேசி மூலமாகவும் SMS மூலமாகவும் நேரடியாகவும் வாழ்த்துக்களை தந்தார்கள் அனைவருக்கும் நன்றிகள்.
FACE BOOK இல வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் HI5சமூக தளங்களினூடாக வாழ்த்துக்களை தந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல கோடி .

இது தவிர அன்றையதினம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நண்பர்கள் கீழே வைத்திருக்கின்ற கேக்கை சாப்பிடலாம் ...... (இது புதுசு.)
அத்தோடு எனக்கு இத்தனை நண்பர்களா? என்று யோசிக்க வைத்து அசத்தி விட்டார்கள் நம்ம நண்பர் கூட்டம்.எனவே மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.

Friday, September 4, 2009
இன்னும் மூன்றே மூன்று தினங்கள்...!
Monday, August 31, 2009
"பணம் காய்க்கும் மரம்" !!!!!!


Thursday, August 27, 2009
தயவு செய்து இத பார்க்க வேணாம்.
நீ எங்க போனாலும் விட மாட்டேன் என் பார்வை உன்னை எல்லா பக்கமும் துரத்தி வரும்...Wednesday, August 26, 2009
உங்களால் முடியும் !!!!! எழுந்து கொள்ளுங்கள்.
"இளைய பாரதியின்" பட்டின பாலையில் கண்டெடுத்த தத்துவம்.
அனாதையாகும் புகழ்
உங்களின் பிரிய உயிரை
பிரிய மனமின்றி பிரிந்து
சடமாய் சரியும் கணங்கள்.
இதுவரை நீங்கள் காவல்காத்த
உங்களின் புகழ் அனாதையாகும் .
சூதாட்ட விடுதியில் போதையின் உச்சத்தில்
சிவப்பேறிய கண்களுடன் சூதாடும்
முரடர்களிடையே விடப்பட்ட
உங்கள் காதலியை போல .
நீங்கள் நிதமும்
மெருகேற்றி...
பிரகாசிக்க செய்த பெயரை
உங்கள் மரணத்திற்கு பின்
எங்கே ஒளித்து வைப்பீர்கள் ?
நோவாவின் பேழைக்குள்ள ?
கல்வெட்டு மொழிகளிலா ?
பல்கலைக்கழக நூலகங்களின்
தடித்த தத்துவ புத்தகங்களிலா ?
ராஜ கோபுரங்களின் கலச மின்னலிலா?
எங்கே?
எங்கே?
ஒரு ஓவியனின் தூரிகையோ
ஒரு சிற்பியின் உளியோ
ஒரு கவிஞனின் பேனாவோ
ஒரு சங்கீத காரனின் பாடலோ
உங்களை நிறுவி விடாது.
மரண பெருங்கடலுக்கு
அப்பால் விரியும்
சரித்திர மணல் வெளியில்
உங்கள் பெயரை எழுத
உங்கள் சுட்டுவிரலால் மட்டுமே முடியும்.
காற்று கலைக்க முடியாத
சத்தியத்தின்
ஈரப்பதம் உடையது அது.
Monday, August 24, 2009
புல்லரிக்குதையா......உங்க பாசம் .
உண்மயான நட்பென்றால் என்ன??? அறிவோம் வாங்க....
======================================
நாட்டை காப்பது போல் உன்னையும் காப்பேன் ,ஆனால் தயவு செய்து பாக்கெட் இனுள் "சூ" போயிடாத!!!!!!!!
இந்த உலகத்தில எவ்வளவோ பார்த்த தாங்கிட்டன் , இப்ப நீயும் ,,,, கடைசிவரைக்கும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான், ஆனால் தயவு செய்து இடையில் இறங்கி ஓடாத , போலீஸ் காரன் பிடிசிருவான்.
முத்துக்கு பின்னால் குத்தும் நண்பர்களை ,அவர்ளுக்கு தெரியாமல் குத்த வைக்க தான் உன்னை இங்கே வைத்திருக்கிறேன். கவனம், என் காதை கடிக்காதே!!
உச்சி உச்சி உச்சி...... நான் ஏறப்போரன் உச்சி , 'நேரத்துக்கு சரியா குதிச்சுக்கோ ராஜா .... இல்லன்ன நான் பொறுப்பில்ல.
உனெக்கென்ன நீ பொய் சேந்துட்டாய் இவனுகிட்ட அகப்பட்டது நானல்லவோ !!!!! (நீ ஈராக்கில், நான் எங்கேயோ தெரியாது)
உங்கள நாங்க தனியா விட்டுருவோமா ? நாங்க படுரதேல்லாம் நீங்களும் படவேணும் வாங்க....... போய் வருவோம்.






புத்தம் புதியதடா கொடுத்த முத்தம்....

Thursday, August 20, 2009
இந்திய நாட்டின் பிரிவினைக்கு நேரு காரணமா ?

-அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா பாகிஸ்தானை தொடங்கப்பட்ட பின் இந்த நாட்டின் தந்தையார் என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (Governor-General) ஆவார்.
Wednesday, August 19, 2009
Enjoy Each Day !!











