tag:blogger.com,1999:blog-8571376542942907520.post4354480748309193872..comments2023-09-22T13:00:03.928+05:30Comments on Global View: இதுவல்லவோ தீர்ப்பு................Prapahttp://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8571376542942907520.post-11348215700304306512010-03-30T23:38:00.107+05:302010-03-30T23:38:00.107+05:30www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்...www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.தீபிகா சரவணன்https://www.blogger.com/profile/09088810313503846990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-48945710026240466862010-03-02T12:54:19.464+05:302010-03-02T12:54:19.464+05:30நீங்க சொல்றது உண்மைதான். ஆனா இது 2000 வரைக்கும் இர...நீங்க சொல்றது உண்மைதான். ஆனா இது 2000 வரைக்கும் இருந்த மந்திரிக்களுக்த்தான் பொருந்து. இப்ப எல்லாம் முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்கள் ஜோக்தான் பொருந்தும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-62357570483556548752010-02-27T10:08:54.705+05:302010-02-27T10:08:54.705+05:30//தர்ஷன் said...
உண்மைதான்
மந்திரிகளாய் இ...//தர்ஷன் said...

உண்மைதான்
மந்திரிகளாய் இருப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள்தானே//

ஆம் தர்சன் , இது அவர்களுக்கும் தெரியும்,, இருந்தாலும் கண்டுக்க மாட்டாங்க.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-47763799658319926752010-02-27T10:06:53.668+05:302010-02-27T10:06:53.668+05:30// seemangani said...
சரியாதான் சொல்லிருகாரு....// seemangani said...

சரியாதான் சொல்லிருகாரு....

ஆமாம் நண்பரே...Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-77336550816484760522010-02-27T09:46:28.216+05:302010-02-27T09:46:28.216+05:30உண்மைதான்
மந்திரிகளாய் இருப்பவர்கள் அப்படிப்பட்டவர...உண்மைதான்
மந்திரிகளாய் இருப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள்தானேதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-30256609296736153312010-02-25T22:07:30.809+05:302010-02-25T22:07:30.809+05:30சரியாதான் சொல்லிருகாரு....
:)))....சரியாதான் சொல்லிருகாரு....
:)))....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-46908106912548803062010-02-25T10:59:52.117+05:302010-02-25T10:59:52.117+05:30//சி. கருணாகரசு said...
இததான் எங்க ஊருல...தவள தான...//சி. கருணாகரசு said...
இததான் எங்க ஊருல...தவள தான் வாயால கெடும்முன்னு சொல்லுவாங்க.

சரியான விளக்கம்,,,, கருணா.
வருகைக்கு ரொம்ப நன்றி.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-29909967236269784862010-02-25T10:58:23.375+05:302010-02-25T10:58:23.375+05:30//கலா said...
“மந்திரி” இப் பதவியை இப்போதெல்லாம்
அ...//கலா said...
“மந்திரி” இப் பதவியை இப்போதெல்லாம்
அப்படித்தான் செயல்படுத்துகிறார்கள்

அவர்களுக்குள் தவிர...மற்றவர்களுக்கு
ஒரு பிரயோசனமும் இல்லை
நகைச்சுவையுடன் எடுத்துக் காட்டும்
விதம் அருமை.

எம்மொழிக்குமில்லா,,அழகு
இதுதான் பைந்தமிழின் பாங்கு பிரபா!!

இந்த விடயம் அவர்களுக்கும் தெரியும் ஆனால் கண்டுகொள்ளமாட்டார்கள் கலா.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-68979718229753165022010-02-24T16:24:16.004+05:302010-02-24T16:24:16.004+05:30இததான் எங்க ஊருல...தவள தான் வாயால கெடும்முன்னு சொல...இததான் எங்க ஊருல...தவள தான் வாயால கெடும்முன்னு சொல்லுவாங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-32979370495316112252010-02-24T14:51:33.263+05:302010-02-24T14:51:33.263+05:30“மந்திரி” இப் பதவியை இப்போதெல்லாம்
அப்படித்தான் செ...“மந்திரி” இப் பதவியை இப்போதெல்லாம்
அப்படித்தான் செயல்படுத்துகிறார்கள்

அவர்களுக்குள் தவிர...மற்றவர்களுக்கு
ஒரு பிரயோசனமும் இல்லை
நகைச்சுவையுடன் எடுத்துக் காட்டும்
விதம் அருமை.

எம்மொழிக்குமில்லா,,அழகு
இதுதான் பைந்தமிழின் பாங்கு பிரபா!!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-31926903891427722492010-02-24T12:09:55.432+05:302010-02-24T12:09:55.432+05:30//தமிழரசி said...
ஹ்ஹாஹா.....அசிங்கப்பட்டான் ஆட்டோ...//தமிழரசி said...
ஹ்ஹாஹா.....அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்ற திரைப்பட நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது...//

எழுத்தோசையின் அரசியாரே வருகைக்கு ரொம்ப நன்றி,,,, அந்த நகைச்சுவையை எங்களுக்கும் சொல்லுங்களேன் எல்லோரும் சிரிப்போம்.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8571376542942907520.post-19044584000584810462010-02-24T10:00:36.380+05:302010-02-24T10:00:36.380+05:30ஹ்ஹாஹா.....அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்ற திரைப...ஹ்ஹாஹா.....அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்ற திரைப்பட நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது...Anonymousnoreply@blogger.com